உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலினை மீண்டும் சந்தித்த பன்னீர்

ஸ்டாலினை மீண்டும் சந்தித்த பன்னீர்

சென்னை : பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகுவதாக, நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் அறிவித்தார். நேற்று முன்தினம் காலை, அடையாறு தியோசோபிகல் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட, முதல்வர் ஸ்டாலினை, பன்னீர்செல்வம் சந்தித்தார். ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு மாலை சென்று, ஸ்டாலினை சந்தித்து 40 நிமிடங்கள் பேசினார். நேற்று காலை, நடை பயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலினை, மீண்டும் பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இரண்டு நாட்களில், மூன்றாம் முறையாக இருவரும் சந்தித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 02, 2025 08:07

..சாதாரண டீக்கடை காரரை முதல்வராக்கிய கட்சிக்கு அற்புதமாக விசுவாசத்தை காட்டுகிறார் பன்னீர் .. செந்தில் பாலாஜி , முத்துசாமி , சேகர்பாபு , அனிதா ராதாகிருஷ்ணன் , ராஜகண்ணப்பன் , ரகுபதி ..கே கே எஸ் எஸ் ஆர் ஆர் ..போன்ற முன்னாள் அண்ணாதிமுக நிர்வாகிகளால் தான் இன்று அமைச்சரவை இயங்குகிறது ...அந்த அளவிற்கு திமுகவில் நிர்வாகிகள் பஞ்சம் ...