வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சினிமாவை சினிமாதான் வெல்ல முடியும் உதயநிதியை விஜயால் தான் வெற்றி கொள்ள முடியும்.
விஜய் சீமானை இணைத்து கொண்டால் பெரு வெற்றியை பெறலாம் ஆனால் இரு கத்திகள் ஒரு உறைக்குள் வருமா ???
பழனி அய்யாவுக்கு முதல்வர் ஆவதில் விருப்பம் இல்லை அதிமுக பொது செயலாளர் போதும் என்று நினைக்கிறார்.
தேர்தலுக்கு கிறுத்தவ பணம் வந்து குவிந்து கொண்டுள்ளது. E D, உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. திமுகவுக்கு பிச்சை ஓட்டு குறையும்.
விஜய் சக நடிகரை எப்படி மதித்தார் என்பதை நடிகர் ஜெய் ஒரு பேட்டியில் தான் புதிதாக கார் வாங்கிய பிறகு கூறி இருந்தார். அதில் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்தேன். சினிமா ஷூட்டிங் முடிந்து விஜய் கிளம்பும் போது தானும் பொய் அவருடைய காரில் ஏறியதாகவும் உடனே விஜய் தன்னை காரிலிருந்து இறக்கி விட்டு விட்டதாகவு கூறி இருந்தார் . அதனால் தானும் நடித்து புதிதாக கார் வாங்கவேண்டும் என்று நினைத்ததாகவும் கூறி இருந்தார் .
டீவிக்க கட்சியின் உண்மையான ஓட்டு வங்கி பலம் தெரியாமல் கூட்டணிகள் பேசுவது புத்திசாலித்தனம் கிடையாது ஒரு தேர்தலில் அவர்களின் தனிப்பட்ட ஓட்டு பலம் தெரிந்தபின் கூட்டணி பேசுவது நல்லது.
ஆர்வம் கூட்டணி அமைக்கவா? அல்லது விஜய் சில்லறை போடுவார் என்கிற ஆர்வமா?
சில்லறை கட்சிக பணம் இல்லை. நம்பி வருகிறார்கள். சேவை மணப்போன்மை இல்லவே இல்லை. பேரு கெட்டு போகும். ஒரு தேர்தல் கு பிறகு தான் விஜய் கட்சி தராதாரம் தெரிய வரும்.
விஜயின் பேச்சிலிருந்து ஒன்று மட்டும் மிகத் தெளிவாகத் தெரிகிறது என்னவெனில் எந்தக் காலத்திலும் தவெக கட்சி என்பது அதிமுக, திமுக மற்றும் பிஜேபியுடன் ஒட்டுறவாடப் போவதில்லை என்று... அதுவே மிக மிக நன்று... தவெகவைப் பொறுத்தமட்டில் அதிமுகவுடன் நேரடியாகக் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்பதை உணர முடிகிறது. ஆனால் அதிமுக தலைமையின் மேல் உள்ள அதிருப்தியின் காரணமாகச் சிதறப் போகும் ஓட்டுக்கள் மீது தான் தவெகவிற்குக் கண். மேலும் தவெக கூட்டணி ஆட்சி என்று அறிவித்ததிலிருந்து பதவி ஆசையில் துண்டு போடக் காத்திருக்கும் துக்கடாக் கட்சிகளான புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தமிழருவி மணியன், தமிழ் மாநில காங்கிரஸ் வாசன், தேமுதிக பிரேமலதா, பாமக பெட்டி ராமதாஸ் மற்றும் சின்ன மாங்கா அன்புமணி, ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களைத் தூரத்தில் துரத்தியடியுங்கள்... ஏனெனில் தமிழகத்தில் அரசியல் கோமாளிகளாக உலா வரும் சீமான் மற்றும் அண்ணாமலையைப் போன்றவர்களே மேற்கண்ட கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும்.. இவர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. மக்கள் விரும்பும் தலைவராக விஜய் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமென விரும்பினால் மேற்கண்ட தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் தனித்திருப்பதே நலம்... அதுவே தவெகவிற்குப் பலம்... மேற்கூறிய ஒரு கட்சியைக் கூட தவெக தன் கூட்டணியில் இணைத்தாலும் அது தவெகவைப் பலவீனப் படுத்திவிடும்... 2026 தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் தவெக முழுமையாக வெற்றி பெற முடியாமல் போகலாம்... ஆனால் 2026 அனைத்து எதிர்க் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி திமுகவிற்கு அடுத்தபடியாக ஓட்டுவங்கி சதவீதத்தில் இரண்டாமிடம் பெறலாம்... 2031 தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்புகள் மிக மிக அதிகம்... அதன் மூலமாக 2031 தேர்தலில் தவெக வெற்றியை தன் வசப்படுத்திக் கொள்ளலாம்... இவை தவிர்த்துப் பார்த்தோமானால் இனியும் பிஜேபி தலைமையிலோ அதிமுக தலைமையிலோ தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என்று கனாக் கண்டு கொண்டிருப்பது நிஜத்தில் நடக்காத ஒன்று...
ஆர்ட்டிஸ்ட் சோசியம் சொல்ற அளவுக்கு வரும்படி... பண்டாரம் பரதேசி அப்டின்னு டிராமா பண்ணிட்டு கேவலம் பதவி சுகத்திற்காக ஆரியன் உடன் கள்ள கூட்டணி அமைந்தது வரலாறு. போய் வீட்ல பெரியவங்க கிட்ட கேட்டு தெரிந்து கொண்டு முட்டு குடு
எல்லாம் சரி தம்பி..ரொம்ப கவனமா திமுக அல்லக்கை லட்டர் பேட் கட்சிகளையும்..சிறுத்தையையும் தவிர்த்துள்ளீர்கள்.விஜய் ஒரு துறுப்பு சீட்டு..திமுக பஞ்சாயத்து இன்னும் ஆரம்பிக்கவெ இல்ல...அஇஅதிமுக கத ஓடிட்டு இருக்கு..அவய்ங்க பஞ்சாயத்து ஒரு சில மாதங்களில் ஓய்ந்து தேர்தலுக்கு ரெடி ஆயிடுவானுங்க. தொகுதி பங்கீடு திமுகவில் ஆரம்பிக்கும் போதுதான் விஜய் மந்திரமே வேல செய்ய ஆரம்பிக்கும்.காங்..இப்பவே ஆட்சியில் பங்கு 50சீட்னு ஆரம்பிக்குறாய்ங்க..விசிக்கு வேணும்னா பிளாஸ்டிக் சேரோடு முடுச்சு உட்டுடலாம்.கம்யூ...வேற மாதிரி... So தேர்தல் நெருக்கத்தில் வேடிக்கைய பாருங்க...ஆனால் ஒன்று விஜயை திமுகவினர் ரொம்ப சூடாக்காமல் இருப்பதே நல்லது... அவரு கோபத்தில் ஏடா கூடா முடிவெடுத்தால் திமுக கூட்டணி 20இடத்தை தாண்ட முடியாது. நான் சொல்றது நடக்குதா இல்லையா என்பதை தேர்தலுக்கு இரண்டு மாதம் முன்பு பார்ப்போம்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளைப் பற்றி எழுத வேண்டிய அவசியமேயில்லை. ஏனெனில் நானும் பலமுறை கூறிவிட்டேன். திமுக கூட்டணியிலிருந்து ஒரு கட்சியைக் கூட உருவாமல் அக்கூட்டணியை வெற்றி கொள்வதென்பது இயலாத ஒன்று. மேலும் அக்கூட்டணியில் உள்ளிருக்கும் கட்சிகள் யாவும் ருசி கண்ட பூனைகள். தேமுதிக போன்று புதிதாக வேண்டுமானால் அக்கூட்டணியில் இணைவார்களேயன்றி ஏற்கனவே இடம்பெற்றிருக்கும் கட்சிகளில் ஒன்று கூட 2026 தேர்தலில் அக்கூட்டணியை விட்டு வெளியேறாது. மேலும் அக்கூட்டணியில் தொகுதிப் பங்கீடும் சுமூகமாகவே முடிந்தேறும். பொறுத்திருந்து பாருங்கள்... நான் கூறுவது நடந்தேறும்...
பெரிய அரசியல் வல்லுநர்.. ஆனா பாவம் 200 ரூவாதான் கிடைக்குது..
ஓஹோ வழக்கம் போல ஜோசப் விஜய்க்கு ஆதரவாக நீண்ட நெடிய கொடிய இந்த கருத்தை போட்டது யாரென்று பார்த்தால் சாட் சாத் நம்ம அப்பத்துககு மதம் மாறிய Oviya vijay ஆனால் இதற்கு அவர் நான் ஒரு இந்து என்று ஒரு சுவிஷேச விளக்கம் கொடுப்பார் பாருங்க அப்போதுதான் அவர் நம்மை சங்கி என்று கூறும் அங்கி என்பது தெளிவாகத் தெரியும்.
முதலில் காங்கிரஸ் திமுகவை விட்டு வெளியே வந்தால்தான் கொஞ்சமாவது மரியாதை இருக்கும்
ராமச்சந்திரன் நீங்கள் தலை கீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் காங்கிரஸ் , dmk கூட்டணி விட்டு விளக மாட்டார்கள்
தமிழ்நாட்டை பொறுத்தவரை காங்கிரசெல்லாம் ஒரு கட்சியா?