உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழை எச்சரிக்கையால் மளிகை பொருட்களை வாங்க குவிந்த மக்கள்

கனமழை எச்சரிக்கையால் மளிகை பொருட்களை வாங்க குவிந்த மக்கள்

சென்னை: சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.இதனைத் தொடர்ந்து சென்னையில் வாழும் மக்கள் வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள், பால், காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்க கடைகளில் கூட்டமாக குவிந்தனர்.கடந்தாண்டு பெய்த மழையின்போது மக்களின் அத்தியாவசியப் பொருட்களான குடிநீர், பால் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் அவதியுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Duruvesan
அக் 15, 2024 08:07

ஆக 4000 கோடிக்கு பாதால சாக்கடை போட்டு சென்னை சிங்காரமா மாற்றிய விடியல் சார் வாழ்க


VENKATASUBRAMANIAN
அக் 15, 2024 07:58

முன்னெச்சரிக்கை என்ற பெயரில் விளம்பரம் உள்ளது. மக்களுக்கு பீதியை கிளப்பும் விதமாக உள்ளது. முக்கியமான தகவல்கள் மட்டும் சொன்னால் போதும். உங்களிடம் என்ன்னவெல்லாம் உள்ளது என்பதை ஒப்பிக்க வேண்டாம். ஒழுங்காக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டாலே ஐம்பது சதவீதம் பிரச்சினை இருக்காது. அதில் கோட்டை விட்டுவிட்டு இப்போது பீலா விடுகிறார்கள். இதுதான் திராவிட மாடல்


கிஜன்
அக் 15, 2024 05:58

ஆவின் பால் சரியாக வருவதில்லை .... கொஞ்சம் கவனித்தால் நல்லது ...


Duruvesan
அக் 15, 2024 07:11

குவாட்டர் கிடைக்குது மூர்க்ஸ்


Barakat Ali
அக் 15, 2024 10:59

வேறு எது கிடைக்கவில்லை என்றாலும் டாசுமாக்கு சரக்கு கிடைக்கிற அளவுக்கு இரக்க குணம் கொண்டுள்ள திராவிடிய மாடல் ....


Kasimani Baskaran
அக் 15, 2024 05:08

1% வேலை முடியாத காரணத்தினால் நீர் வேலி போட்டு நீர் வரத்தை கட்டுப்படுத்தி விடுவார்கள் என்பதை நிர்வாக முதல்வர் தெரிவித்து விட்டார். ஆகவே இப்படி அவசரப்பட்டு ஏன் அண்ணாச்சிகளை பணக்காரர்களாக ஆக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.


Palanisamy Sekar
அக் 15, 2024 04:08

மழை வரப்போகிறது என்பதற்க்கே மக்கள் இப்படி முண்டியடித்து பொருட்களை வாங்கி என்ன செய்யப்போகிறார்கள். வீடுகளில் மழை நீர்புகுந்த பிறகு சமைக்க இடமிருக்காதே? ஒருவேளை நொறுக்கு தீனி வாங்கி சேமிக்கின்றார்கள் போலும். எந்த காலத்தில் இப்படி மக்கள் மழைக்கு பயந்துபோய் வாழ்ந்துள்ளனர்? இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை. எவ்வளவோ கோடி கணக்கில் செலவு செய்து வடிகால் கட்டிவிட்டோம் என்று ஒவ்வோர் முறையும் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் அதன் பலன் பூஜ்யம்தான். இப்படி ஒரு மாநிலம் சிரமப்படுவது உலகத்திலேயே சென்னை மக்களாகத்தான் இருக்கும். இந்த சிரமங்களையெல்லாம் ஓட்டுப்போடும்போது மட்டும் ஏன் மறந்துவிடுகின்றார்கள் இந்த சென்னை மக்கள். விதி யாரை விட்டது. சென்னை மக்களுக்கான சாபமோ இந்த ஆட்சி?


முக்கிய வீடியோ