வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அராஜகம் உச்சத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் முடிவுக்கு வரும்.
நாடெங்கும் ஏரி குளம் குட்டை ஆறு என்று அனைத்தும் விடியல் ஆட்சியில் கொள்ளை .....கன்யாகுமரியில் மலையை வெட்டி கேரளா ஏற்றுமதி ....மலப்பம்பாடி ஏரியில் மணல் திருடி, அனுமதியின்றி ஏரிக்கரையில், 30 அடி தார் சாலை அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து, அம்மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு மனு கொடுத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும், குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம் .....ஆனால் போராட்டம் என்று அறிவித்தால் போளூர் சிறை .....மானங்கெட்ட படு கேவலமான ஆட்சி நடக்குது ....
இளைஞர் அணி மாநாடு, துணை முதல்வர் தலைமையில் என்றால் ஏறி மண் மட்டுமா, மலையையே பெயர்த்தெடுத்து திருவண்ணாமலையிலிருந்து அவர் வீடு வரை சாலை போடா வேண்டாமா? இதை விவசாயிகள் கேள்வி கேட்கலாமா? அந்த 'மண் திருடர்கள்' மீது நடவடிக்கை எடுத்துவிட்டு ஆட்சியரும், அவர் குடும்பமும் உயிரோடு மிஞ்ச முடியுமா?