மேலும் செய்திகள்
தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட பேரவை கூட்டம்
02-Aug-2025
சென்னை:உடல் உறுப்பு தானம் செய்த தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்களை, முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். உலக புகைப்பட தினத்தை ஒட்டி, தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேற்று வாழ்த்து பெற்றனர். உடல் உறுப்பு தானம் செய்து, அதற்கான ஒப்புதல் சான்றிதழ்களை பெற்றுள்ள 60 புகைப்பட கலைஞர்களை, முதல்வர் பாராட்டினார்.
02-Aug-2025