வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வெரி பிம்பிள் சமாசாரம். நீங்க சொல்ற விஷயத்தை சினிமாக்காரங்களை வைத்து சொன்னாதான் எடுபடும். இதுதான் 75 வருட வரலாறு. அதுனால தான் நாங்க சினிமாக்காரன்களை வைத்து டமில் நாடு கல்வியில் சிறந்ததுன்னு பிரகடனம் பண்ணிட்டோம். இனிமே நீ தனியா நின்னு கத்தினால் யாரும் கேக்க போவதில்லை. கட்டுமரம் கருணாவின் தயவுல தான் நீ சென்ட்ரல் மினிஸ்டர் ஆனதை மறக்க கூடாது. அதுக்கு உங்க அப்பாதான் சமயோசிதமாக செயல் பட்டு உனக்கு அந்த போஸ்டை வாங்கி குடுத்தார். எத்தனை குட்டி கரணம் போட்டாலும் இன்னிக்கி வரைக்கும் உன்னால் தனியா அந்த போஸ்டை வாங்கியிருக்கவே முடியாது. இது உனக்கு சேலஞ். நீ இன்னோரு தடவை சென்ட்ரல் மினிஸ்டர் ஆக முடியாது.
தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் என ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒட்டுமொத்தமாக குறை சொல்லக்கூடாது. தீபாவளிக்கு டாஸ்மாக் சரக்கு விற்பனை எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது என்று தெரியுமா? நூறல்ல, இருநூறு அல்ல, ரூபாய் 790 கோடி.
பயனற்ற மற்றும் சுயநல நபர்
வளர்த்து மருத்துவராக்கிவிட்ட தந்தைக்கு ஆதரவாக இருக்க யோக்கிதை இல்லை.. குறை சொல்ல வந்துட்டே..
yes, correct bro