வாசகர்கள் கருத்துகள் ( 32 )
ஹஹஹஹஹஹ் துரையாண்டி ஐயா முகவின் பிள்ளையா ஓர் வாரிசா?? முகவின் ஒரே வாரிசு சுடாலின் அவருக்கு சுந்தரசோழன் VAARISAAKKAM பிள்ளை உதயநிதி அவருக்கு அவர்பிள்ளை
அன்புமணி திமுகவில் இல்லாமல் எப்படிப் பேசலாம் ன்னு திமுக அடிமைகள் கேக்கறாங்க .... மோடி, அமித் ஷா மூத்த தலைவர்களை ஓரங்கட்டிட்டு வர்றாங்க ன்னு இதே வாய்கள் கூவலையா ????
அறிவாளி அது வாரிசு அரசியல் இல்லை , மீண்டும் சொல்லுகிறோம் இது எங்கள் உட்கட்சி பிரச்னை ::இருக்கட்டும் அந்த சீனியர் தலைவர் வோட்டு கேட்டா உதயநிதி அளவுக்கு effect இருக்குமா, ஓத்த செங்கல் வெச்சி 40 தொகுதியில் பம்பரம் போல சுழன்று வேளை செய்த தால் தான் 40 தொகுதி வெற்றி பெற யார் காரணம், இன்று உதயநிதிக்கு நிகரான ஒரு தலைவர் ADMK vil இருக்கிறாரா, மழை வெள்ளம் அப்பனும் மகனும் என்னமா வேலை செய்தார்கள் இதை மக்கள் சொல்லுவார்கள் ,மேலும் இது அவர்கள் உட்கட்சி பிரச்சனை தெருவில் போகும் வரும் நபர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று எனக்கு படுகிறது, உங்களுக்கு எப்படி...
ஆமாம் இன்ப நிதிக்கு கொடுத்தால் அது தான் உண்மையான ஜனநாயகம்... திமுக வளரும்.. கோபாலபுரத்து கொத்தடிமை வாழ்க... வாழ்க...
என்ன தூண்டில் போட்டாலும் சிக்காது. வேற சீனியர் வன்னியர் அமைச்சர்கள் இல்லையா. மேலும் இன்பநிதிக்கு உரிய பதவியை தொரைக்கு தர முடியவே முடியாது. உங்க ஜாதியை விட குடும்ப வாரிசு பெருசுப்பா
நேதாஜி அவர்களின் - INS ராணுவ அமைப்பிற்கு பயந்து தான் இந்தியாவிற்கு விடுதலை வழங்கியதாக வெள்ளைகாரனின் ஆவணங்கள் சொல்கிறது.
துரைமுருகனைச் சொல்றீங்களா ?? அல்லது டி துரைமுருகனைச் சொல்றீங்களா ?
துரைமுருகன் உங்களை இப்படி கேட்கச்சொன்னதா அவங்க நினைப்பாங்க .....
அன்புமணி என்ன திமுக உறுப்பினரா? ஒரு கட்சியின் தலைவரையோ செயலரையோ அந்த கட்சி உறுப்பினர்கள் தான் கேள்வி கேட்க முடியும். வேறு கட்சிக்காரர்கள் கேட்க முடியாது. அத்வானிக்கு ஏன் துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை என்று பாஜக விடம் கேட்க முடியுமா?? அது அவங்க இஷ்டம். உன்னோட மனைவிக்கு ஏன் MP சீட் குடுத்தீங்க ன்னு யாராவது கேட்டாங்களா?? இதுவரை இவர் ராஜ்யசபா MP. இதுவரை ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. ஒருமுறை கூட பேசவில்லை. மிகவும் மோசமான MP க்கள் வரிசையில் 3 ஆவது இடம். வெறும் 15% தான் அவைக்கு சென்றிருக்கிறார். இணைய தளத்தில் ஆதாரம் இருக்கிறது.
அத்வானி துணை பிரதமர். துணை முதல்வர் அல்ல. முதல்ல துண்டு சீட்டு ஒழுங்கான ஆளுக்கிட்ட வாங்கு
Anbumani ji , you could make raise similar opinions provided you should be a member of DMK .
துரை உங்க வகுப்பு என்பதால் இப்படிக் கேட்கிறீர்கள் என்று திமுக நினைக்கும் ....