உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 17,594 ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை

17,594 ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை

சென்னை: குற்றத்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலம் முழுதும், கடந்த இரண்டு நாட்களாக, போலீசார் ரவுடிகள் குறித்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், 17,594 ரவுடிகளை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், குற்றங்களில் ஈடுபட்டு வந்த, 756 ரவுடிகளை கைது செய்துள்ளனர். இனி குற்றத்தில் ஈடுபடமாட்டோம் என, 796 ரவுடிகளிடம் உறுதிமொழி பிரமாண பத்திரம் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 11, 2026 21:52

இந்த ரவுடிகளுக்கு ஆதரவு அளித்து, அடைக்கலம் கொடுப்பதே அரசியல்வாதிகள். அவர்கள் யார் யார் என்று கண்டறிந்து அவர்களையும் சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை