வாசகர்கள் கருத்துகள் ( 26 )
போலீஸ் அமைச்சருக்கு நல்லதல்ல.... முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும். இரண்டுபேரும் ஒரே தத்திதானே?
If he is so concerned about the workers welfare, why is he not announcing that CPIM is coming out of the ruling alliance in TN. Does he have spine to do that immediately. Govt is worried that if it favours the CITU and goes with the against the Samsung management, it may lose further foreign investments in the State. All the foreign tours of CM & Co., will go waste. Sabash sariyana poatti...... Ha Ha Ha...
மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவே போலீஸ் இலாகா. மந்திரிமார்களுக்கு கூலி வேலை செய்ய அல்ல. அதை மனதில் நிறுத்தி காவல்துறையினர் மக்கள்பணி செய்திடுவது சிறந்தது.
இந்த கம்யூனிஸ்ட் புகுந்த தொழிற்சாலை உருப்படாது.பாவம் இவர்கள் பின்னால் செல்லும் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.தொழிற்சாலை இழுத்து மூடப்படும். பக்கத்து மாநிலங்கள் இந்த கம்பெனிக்கு சிகப்பு கம்பளம் விரித்து கூப்பிட தயார் நிலையில் உள்ளனர்.
சீன ஆதரவாளர்களான கம்யூனிஸ்ட் கட்சியினர், எப்படியாவது தென்கொரியாவின் சாம்சங் நிறுவனத்தை சீர்குலைத்து இந்தியாவிலிருந்து விரட்டவேண்டும் என்பது தான் போராட்டத்தை தூண்டிவிடுபவர்களின் குறிக்கோள். அரசு உடனடியாக தலையிட்டு இவர்கள் பிரச்னையை தீர்காவிட்டால் டாடா கம்பெனி மேற்கு வங்கத்திலிருந்து குஜாரத்திற்கு சென்றதுபோல, சாம்சங் தமிழகத்திலிருந்து ஆந்திரப்ரதேசத்துக்கோ, கர்நாடவிற்கோ மாறிவிடும்.
இந்த சீன கைக்கூலியை ஜெயிலில் தள்ளுங்கள். அரசு ஒருமாதம் வேடிக்கை பார்த்தது அட்டூழியம். வேலை செய்யாமல் ஒரு மாதம் இவர்கள் போராடுகிறார்கள் என்றால், இவர்களுக்கு நல்ல சம்பளமே சாம்சங் கொடுத்துள்ளது. இவர்களின் சம்பளத்தை குறையுங்கள். தமிழகத்தை நம்பி முதலீட்டை போட்டவர் நஷ்டமடைய அரசு விடக்கூடாது. அப்படி நடந்தால், நாடு குட்டிசுவராகிவிடும்.
இந்த ஆளு ஒரு சீன கைக்கூலி .. நன்றாக கவனித்து பாருங்கள். இந்த இடது சாரி தீவிரவாத சங்கங்கள் இந்தியாவிலிருந்து இயங்கும் எந்த ஒரு சீன நிறுவனத்திலும் தொழிலாளர்களை தூண்டிவிட்டு பிரச்சனை செய்வது கிடையாது.. இவர்களின் சாதனை வேதாந்தா நிர்வாகத்தை மிஸ நரிகளுடன் சேர்ந்து மூடியது. யமஹா நிறுவனத்தை மூட முயற்ச்சி செய்து தோற்றது .. இப்போது சாம்சங்..
ஹா ஹா ஹா நினைத்தாலே சிரிப்பு சிரிப்பாக வருகிறது .சமூக நீதி காக்கும் அரசு என ஸ்டாலின் அரசை புகழாராம் சூட்டுபவர்களும் இந்த கம்யூனிஸ்ட்கள் தான் . தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசு திமுக அரசு என வானளாவ புகழ்பவர்களும் இவர்கள் தான் . ஆனால் தொழிலாளர் நலன் காக்கும் கட்சி என பிறர் நினைக்க வேண்டும் என்பதால் அரசை கண்டனம் செய்பவர்கள் போல கம்யூனிஸ்ட்கள் நடிக்கிறார்கள் .அவ்வளவு தான் .வேறுவொன்றும் இல்லை .ஏனென்றால் தொழிற்சங்கம் தான் கம்யூனிஸ்ட் கட்சி வளர வாரி வாரி பொருட்ச்செல்வத்தை வழங்கும் அட்சய பாத்திரம் .ஆகவே இது போல பல்லாயிரம் போலீஸ் அக்கிரமங்கள் திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு ,எதிராக நடந்தாலும் வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் ஓரிரு சீட்டு பிட்சை கேட்டு ,முதலில் நின்று ,திமுகவிடம் மன்றாட்டு வைப்பவர்களும் இந்த கம்யூனிஸ்ட்கள் தான் .கேட்டால் மதச்சார்பின்மை காத்திட , மதவாதத்தை ஒழித்திட , மதச்சகிப்புத்தன்மையை வளர்த்திட என வழவழ கொழகொழ மொண்ணை வாதங்கள் செய்பவர்களும் இந்த கம்யூனிஸ்ட்கள் தான் .இந்தியாவின் வளர்ச்சிக்கு சாபக்கேடு இந்த கம்யூனிசம் தான்
பரவாயில்லை வயதுக்கு ஏற்ப தலை முடிக்கு சாயம் பூசாமல் உண்மையான நிறத்தில் காட்சி அளிப்பதற்கு நன்றி, திரு ராமானுஜம் இருந்தவரை சீரும் சிறப்புமாக இருந்தது , மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், அரசாங்கம் மற்றும் தனியார் இவரில் இருவருமே வியாபாரம் மட்டுமே செய்கிறார்கள், தனியாருக்கு இவர்களைப்போல் உண்டாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் நிர்வாகங்கள் அதே போன்று அரசாங்க நிறுவங்கினங்களின் மீதும் லேபர் ,INSPECTOR OF FACVTORIES, ESI, PF , ENFORCEMENT, MES ENCORCEMENT, PF ENFORCEMENT, என்று வ்வொரு குறையும் படையெத்து நடவடிக்கை எடுத்தால் ஒருநாள் கூட அரசாங்கமே நடத்த முடியாது, மொத்தபேரும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு கோயம்பேட்டுக்கு கூலிவேலைக்குத்தான் வருவார்கள் , அவ்வளவு கெடுபிடி, அப்படி இருக்க, மனசாட்சியுடன் செயல்படவேண்டும், கட்சி சார்பாக தொழிலாளர்கள் பிரநிதியாக இருப்பவர்கள் ஒருநாள் வேலைக்கு வருகிறார்களா ? தொழிலாளர்கள் பிரச்சனைதான் தீர்கிறதா ? அரசு அலுவலகங்களுக்கு சென்றால் ஜாதி, சமூக அமைப்புகள், கட்சி சார்ந்த அமைப்புகளின் பிரநிதிகளின் பெயர்கள் மற்றும் அவர்களது புகைய்ப்படங்கள் , அவர்களின் பொன்மொழிகள் மட்டுமே இருக்கிறது , எங்காவது மக்களின் குறைகளுக்கு இன்னாரை இப்படி அணுகலாம் என்று ஒரு வழியும், , ஒரு வழிகாட்டியோ அல்லது ஒருவனும் இல்லை, அப்படி இருக்க தவறானவர்கள் மீது காலவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னமும் சீரழியும், மக்கள் பிரநிதிகள் ஜாதி, மதம் , மொழி என்று மக்களை ஒன்றுசேரவிடாமல் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள் , தொழிலாளர்களுக்காக இருப்பவர்கள் தொழிலாளர்கள் நலன் கருதாமல் , உதாரணத்துக்கு ஒன்றை கூறியே ஆகவேண்டும், மத்திய மற்றும் மாநில ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்துக்கு நான் சென்றிருந்தேன் அதில் சிறப்பு அழைப்பாளராக நானும் சென்றுஇருந்தேன் , அப்போது அங்கு பேசிய ஒருவர் அப்போதைய மத்திய அமைச்சரை இவர் பெயர் வைத்து போல் ஒருமையில் நான் அவனிடம் புகார் கொடுத்தேன் , அவன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று அடுக்கிக்கொண்டே அன்றைய ஒருங்கிணைப்பு கூட்டத்துக்கு இவர்தான் முக்கிய பிரமுகரான தன்னைக் காட்டிக்கொண்டு எல்லோர் நேரத்தையும் அவரே எடுத்துக்கொண்டு பேசினார் ஏசினார் ஏசிக்கொண்டே இருந்தார் , ஒரு நேரத்தில் மிகப்பெரிய பதவியில் இருந்த அதிகாரிகள் பொறுத்தது போதும் என்று , தனியார் மற்றும் இவர்களுக்காகவே வேலைவாய்ப்பை உருவாக்கி, வீட்டுக்குச் சென்று நான்கு சக்கர வாகனத்தில் அழைத்துவந்து, காலை சிற்றுண்டி, மதிய உணவு என்று அவர்கள் வாழ்நாளிலேயே கண்டிராத எல்லா வசதிகளையும் செய்துகொடுத்த ஒரு தனியார் அமெரிக்க நிறுவனத்தைப் புகழ்ந்து பேசி, அரசின் ஊக்குவிப்பு திட்டம் மற்றும் கண்ணியமாக, உண்மையாக, நேர்மையாக உழைக்கும் தொழிலாறாகிலுக்ககவே உருவாக்கிய மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து ஆரம்பித்து , தொழிலாளர்களும் ஒற்றுமையாக மிகவும் விசுவாசமாகவும் பணியாற்றிவந்த நேரத்தில் அன்றைய அதிக நேரம் எடுத்துக்கொண்ட மாமனிதர் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தி மேலும் வசதிகள் வேண்டும் , என்று சினிமாவில் வருவதை விட கற்பனையில் இவர் நினைத்ததை அமல்படுத்தவேண்டும் என்று வீரவாசமாகப் பேசி , பல கோடி முதலீடு செய்தவர்களின் மனம் புண்படும் நிலையில் பணியில் இருந்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்த நிலையில் தான் ஒரு காலகட்டத்தில் மக்களின் பிரநிதியாகி தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராகவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டதால், முதலாளி அந்த கம்பெனியே இவர்களுக்காகவே பிரதியாகாமாக ஏற்படுத்திய கம்பெனியை ஊத்தி மூடிவிட்டார், என்று கூறினார், உடனே வீராஸேவதுடன் தவறாக வழிகாட்டி தொழிலாளர்களை சிதைத்து அவர்களின் வாழ்வையே முற்றிலும் அழித்த நபர் வெளிநடப்பு செய்தார், அவர் என்ற பின்பு அதிகாரிகளும் பல லட்சம் கோடி முதலீடு செய்து இந்த பிரிவினருக்கான நாங்கள் உதவி செய்ய வந்தோம் என்று தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்கள் . ஆகவே இதுபோன்ற கணக்கென்று ஒரு கோடியை வைத்துக்கொண்டு , நல்லது எய்வதாக நினைத்துக்கொண்டு தோலிலாளர்களின் வாயில் மண்ணை போடவேண்டாம், வந்தே மாதரம்
ஒரு 15கோடி + ஒரு சீட் பார்சல் பிளீஸ்