வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எல்லா மதத்திற்கும் பொருந்துமா விளக்கமாகச் சொல்லுங்கள் ஐயா
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்த மதச்சார்பின்மை சீருடை பொருந்துமா ? பல கிருத்துவ கல்லூரிகளில் முதல்வர்கள் கூட அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள்கூட தங்களது மத சீருடையில்தான் இருக்கிறார்கள். அங்கு முதல்வரோ கல்வி அமைச்சரோ சென்று விதிமுறைகளை சொல்ல முடியுமா ?
இவன் எல்லாம் கல்வி மந்திரி. சமுதாய திற்கு சீர் கேடு விளைவிக்கும் கஞ்சா,போதை,பாலியல் வன்முறை, எல்லாம் பள்ளிக்குள் இருக்கிரது .இதற்க்கு புகார் வந்த வுடன் தொடர்ந்து விசாரிக்க போனால்,இவனின் கட்சிக்காரன் தான் பல்லை காட்டி கொண்டு தொடர்பில் நிற்கிறான். பேசத் வந்துட்டான். இதை எல்லாம் நிறுத்த முடியாது இவனால் . ஆனால்.ஆன்மீகம்,அவரைக்காய் என்று வாய் கிழிய பேசுகிறான்.
நீங்கள் சாராயம் காச்சி பெண்களின் தாலி அறுப்பதை எப்போது நிறுத்துவீங்க சொம்பில் மகேச்
மது / கஞ்சா / போதை வஸ்துக்களால் ஏற்படாத பிரச்சினையா / பாலியல் வக்கிரங்களா? அது தாராளமாக புழங்கலாம்.. ஆனால் ஆன்மீக / மத அடையாளங்கள் இருக்கக்கூடாது.. என்னே திராவிஷம்.
மது / போதை / கஞ்சா அடையாளமாக பள்ளி மாணவ / மாணவியரை மற்றும் ஆசிரியர்களை கூட மாற்றி வைத்து இருக்கும் திராவிஷ அரசியல். ஆனால் மாணவர்களை ஒழுக்கத்தில் வைத்து இருக்கும் ஆன்மீக அடையாளங்கள் இருந்தால் அது அரசியல்.. கேடுகெட்ட திராவிஷம்.
மத சின்னங்கள் வாழ்க்கையோடு இணைந்தவை. விபூதி குங்குமம் சிலுவை தொப்பி தவிர்க்கமுடியாது. யாருக்கும் பிரச்சினை இல்லை அரசியல்வாதி தவிர. தாலிக்குள் மைக்ரோசிப் வைத்து காப்பி அடிக்க முடியும்.
இது அனைத்து மதங்களுக்கும் பொருந்துமா. முதலில் அதை சொல்லுங்கள்.
மதசார்பற்ற என்பதின் அடையாளத்தினை நீங்க புரிந்து பயன்படுத்தியிருந்தா இப்போ இப்படி பேசும் வாய்ப்பே இருந்திருக்காது , வெளிநாட்டு மத வியாபாரிகளின் கைகூலியாய் நீங்க ஆனதின் விளைவு மகேஷ்
மத அடையாளமான புர்காவுற்கு மட்டும் ஏன் தடை இல்லை மகேஷ்?