மேலும் செய்திகள்
அறப்போராட்டம் தொடரும்
3 minutes ago
ஹிந்துக்களுக்கும், மத நம்பிக்கைகளுக்கு எதிராக, அறநிலையத்துறையே கோர்ட்டில் அப்பீல் செய்கிறது என்றால், அறநிலையத்துறை என்பதே கோவிலை அழிக்கும் அறங்கெட்ட துறையாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு இதுவே ஆதாரம். ஆட்சி, அதிகாரம் நிலையானது இல்லை. ஆயிரம் தடைகள் வந்தாலும், நீதி வென்றே தீரும். தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நீதி துறையை அவமதிப்பதை ஹிந்து முன்னணி கண்டிக்கிறது. - காடேஸ்வரா சுப்ரமணியம் தலைவர், ஹிந்து முன்னணி
3 minutes ago