வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Ice for Known/Caste persons
ஒரு போலீஸ்காரர் தனது உயிரையே பயணம் வைத்து இந்த செயல் செய்துள்ளார். பாராட்டுகள் . ஆனால் இவரது இந்த துணிச்சல் மிக்க செயலால் ஆதாயம் அடைகிறவர்கள் அல்லது ஆதாயம் அடைந்தவர்கள் சி விஜயபாஸ்கர் , மற்றும் அருண் போன்றவர்கள் என்பது தான் கடந்த கால வரலாறு . நாம் ஒரு புகார் சொல்லும் போது அந்த இலாகா சம்பந்தப்பட்ட அதிகாரி இந்த புகார் மூலம் தன்னுடைய பாக்கெட் டை நிரப்பி கொள்கிறார் . மக்களுக்கு எந்த பயனும் கிடையாது . புகார் நிவர்த்தி ஆகுவதில்லை.