உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூன் 20ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

ஜூன் 20ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பிரதமர் மோடி வரும் 20ம் தேதி சென்னை வர உள்ளார்.பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு முதல்முறையாக வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை எழும்பூர் - நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளார். மேலும் முடிவடைந்த பல்வேறு பணிகளையும் துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sivak
ஜூன் 14, 2024 23:30

பால் விலை,மின்சாரம் விலை, பத்திர பதிவு வரி இதெல்லாம் குறைஞ்சிதா என்ன?


Mahesh Kumar Y
ஜூன் 15, 2024 11:00

இது எல்லாம் மாநில அரசின் வரையறைக்கு உள்பட்ட்வை


Ravi
ஜூன் 14, 2024 22:56

இவர் வருவதால அரிசி விலை பருப்பு விலை குறைய போகுதா உண்மை தமிழன் இவர வெளிநாட்டுகாரன்னு நினைக்கிறான். ஏற்கனவே வட இந்தியாவில் ப்ராஹ்மினிசம் உண்டு பண்ணி. தமிழர்களே வடக்கன்ஸ் வருகிறான் உசாரைய்யா உசார்.


sankaranarayanan
ஜூன் 14, 2024 22:02

மோடிஅய்யா தமிழகம் வரும்போது தமிழகத்தில் நாற்பதுபேரும் நாலாபக்கமும் ஓடிவிடுவார்கள் எஞ்சியவர்கள் அரசு அதிகாரிகள்தான் பிரதமரை வரவேற்க வேண்டும் என்ற கதி வரப்போகிறது. முதல்வரும் அமெரிக்க விஜயம் ஆரம்பம் ஆகிவிடும் பாப்போம் எப்படி நடக்கப்போகிறது என்று


Ramesh Sargam
ஜூன் 14, 2024 20:38

அவர் வரும்போது ஏதாவது மக்கள் நலத்திட்டங்களை துவக்கிவைப்பார். அதற்கு திமுக ஸ்டிக்கர் தயார் பண்ணுங்கப்பா, என்று முதல்வர் தன்னுடைய ஆட்களுக்கு உத்தரவு போடுவார்.


venugopal s
ஜூன் 14, 2024 20:33

அடிக்கடி பார்த்து பழகி விட்டது. அதனால் அவ்வப்போது வந்து கொண்டே இருங்கள் ! இல்லாவிட்டால் எங்களுக்கும் பொழுது போகாது!


ram
ஜூன் 14, 2024 18:32

எத்தனை கூட்டம் ஒன்னு சேர்ந்தாளும் அசைக்க முடியாத சிங்கமடா...


Rajagopal Mohankumar
ஜூன் 14, 2024 16:08

பிரதமர் அனைவருக்கும் பொதுவானவர். ஓட்டு பொட்டவர், ஓட்டு போடாதவர். இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நாண நண்ணயம் செய்துவிடல் எனும் குரலிற்கு ஏற்ப மோடி ஓட்டு போடதவற்களுக்கும் நன்மை செய்வது சிறந்த குணம்.


சுராகோ
ஜூன் 14, 2024 16:05

எலெக்ஷன் முடிச்சிடிச்சி நீங்கி போக வேண்டியது வெளி நாட்டுக்கு.


Duruvesan
ஜூன் 14, 2024 19:57

கவலை படாதீங்க மூர்க்ஸ், இன்னும் ஆறு மாதம் விடியல் பிரதமர் ஆவது உறுதி


பாமரன்
ஜூன் 14, 2024 15:09

இன்னுமா வந்தே பாரத்துக்கு கொடியாட்டுவேன்னு அலைஞ்சிகிட்டு இருக்கணும்..?


Duruvesan
ஜூன் 14, 2024 19:49

கல்லேரியும் கூட்டம் வெந்து சாவுது


Svs Yaadum oore
ஜூன் 14, 2024 14:27

உத்தர பிரதேசம் வடக்கன் இத்தாலி வருங்கால பாரத பிரதமர் இங்கே வந்தால் இங்குள்ள திராவிட மதம் மாற்றிகளுக்கு இனிக்கும் ...


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி