வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அது என்ன சொத்தையான காரணம்? சரியான காரணம் சொல்லி நிராகரிக்கனும் என்பதுதான் சரி? சாதாரணமாகவே அவனுங்க காசில்தான் விலையாடுவானுங்க? இதில் காரணம் சொல்ல கூடாதுனா? புகுந்து விலையாடுவானுங்களே?
இவர்களெல்லாம் வானத்திலிருந்து குதித்து வந்தது போலவும், ஐகோர்ட் சுப்ரீம்கோர்ட் ஜட்ஜ் ரேஞ்சுக்கு பந்தா பரபரப்புதான் இதுபோன்ற அலுவலகத்தில் எப்போதும்.. இவர்களுக்கு மேலதிகாரிகள் இருப்பதே இப்போதுதான் தெரிகிறது..அந்த அளவிற்கு அதிகாரம் படைத்தவர்களாய் எப்போதும் மக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்திக்கொள்கிறார்களே.
//சார் பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .../// அப்படியே எடுத்துருவானுங்க பாரு ...
மாடல் அரசுக்கு லஞ்சம் முக்கியம் அது இல்லாவீட்டில் எதுவும் நடக்காது. இது தான் சமூக நீதி
அப்புறம் கேடுகெட்ட விடியல் இருவத்தி மூனாம் புலிகேசிக்கும் அவனின் மங்குநிக்கும் கப்பம் கட்டியது போக அவர்கணின் பாகெட்டும் நிரம்பனும்.. வெற என்ன செய்வாங்க
Good Reforms But Misusing RulingParty-Men Must be Booked
மக்கள் வரிப்பணம்சம்பளம் அப்படியே படியே சேமிப்பு , வாங்கும் லஞ்சம் குடும்பத்தார் பெயரில் சொத்து குவிப்பு, இப்படிப்பட்ட வாழ்வில் எங்காவது குறை ஏற்பட்டால் சொத்தைத்தான் கையூட்டு கிடைக்கவில்லை என்றால் இப்படித்தான்
மாவட்ட பதிவாளர் குறைபாடுள்ள பத்திர பதிவை வழக்கறிஞர் ஸ்டே குறிக்கீடுனால் ஆண்டுக்கணக்கில் ரத்து செய்ய முடியவில்லை. பலனற்ற பல உத்தரவை பதிவு துறை பிறப்பித்து வருகிறது. நீதிமன்றம் தான் ரத்து செய்ய முடியும் என்று விவாதம். தற்போது நிலை தெரியவில்லை. புகார், நோட்டீஸ் என்றால் அப்படியே போடு விடுவர் . வீடு, நில மறுவிற்பனை பதிவை அபகரிப்பு குறைய நிறுத்த வேண்டும். போயஸ் தோட்டத்தில் நடக்க கூட வசதி இல்லாதவர் வீடு கட்டி குடியிருக்க அபகரிப்பு முக்கிய காரணம்
எல்லாவற்றுக்கும் மூல காரணம் ஊழல் அரசியவாதிகளே அதை சரி செய்யாமல் கீழ் நிலையில் சரி செய்ய முடியாது பத்திரப்பதிவு துறை மந்திரி 100 கோடி செலவழித்து கல்யாணம் செய்கிறான் என்றால் எப்படி அந்த பணம் வந்தது அதுபோல கீழ் நிலை
காசு வசூலிக்கத்தான் சொத்தையான காரணங்கள் உதவி செய்யும். ஏராளமாக பணம் அழுது பதவிக்கு வந்தவர்கள் தர்ம காரியங்கள் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது சரியல்ல.