வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எந்தக காசுக்கு கணக்கு காட்ட ஒப்பந்தம் இது. தவறு அடுத்த வருடம் தேர்தல் வரும் நிலையில் இப்படி ஒப்பந்தம் போடுவது தவறு இதை மத்தியரசு தடுக்க வேண்டும் தமிழகத்தில் காற்றாலைகள் பல தனியார் வசம் உள்ளது அது சரியான முறையில் இல்லை அப்படி இருக்க அதோடு வருட ஒப்பந்தம் என்பது தவறு
மின் மிகை மாநிலம் தான் ஏனென்றால் விலைக்கி வாங்கினால் தான் கோடிக்கணக்கில் சுருட்ட முடியும் மிகையாக பணம் கிடைக்கின்றது ஆகவே மிகை மாநிலம்
மின்மிகை மாநிலம்ன்னு போன மாசம் பெருமையடித்துக் கொண்டதெல்லாம் திராவிஷ மாடல் பொய்யா?
இது அடுத்த 5 ஆண்டு 2026-31 தொழில் வளர்ச்சிக்கான திட்டமிடல் ஆகும். இன்று தமிழகம் மின்மிகை மாநிலம் தான். ஆனால் தமிழகம் அடுத்த 5 வருடங்களில், பல துறைகளில் அசுர வளர்ச்சி அடையப்போகிறது. அதற்கு 5000 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து புது மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே, அவுட்சோர்சிங் அடிப்படையில் தனியார் மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.
அன்றாடம் சிறு குறு நிறுவனங்கள் மூடப்படுகின்றன.. ஏற்கனவே தனியாரிடமிருந்தும் மத்திய தொகுப்பிலிருந்தும் விலைக்கு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவசர கொள்முதல் என்ற பெயரில் சுருட்டலாம். தற்சார்பு என்பது கானல் நீர். இந்த ஊழல் தில்லாலங்கடி கழக ஆட்சி முடிவுக்கு வந்தால் மட்டுமே நிஜ வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் .
அது வேற வாயி ........
இந்தக் கட்டுக் கதையை சுமார் முப்பது வருசமா கேட்டுக்கேட்டு காது புளிச்சுப்போச்சு ....
ஆம்னி பஸ் கட்டண ரேட்டு மாதிரி வாங்கி கமிஷன் அடிப்பாங்க....
அதாவது கூடுதல் மின்னுற்பத்தி நிலையங்களை அரசு அமைக்கவில்லை .... இதையே ஜெ செய்திருந்தால் ????
தங்கள் தற்போதைய திராவிட மாடல் ஆட்சி காலமான மே 2026 வரை மட்டும் திட்டமிடாமல், அதற்கு அடுத்த 5 ஆண்டுகளும் நமதே என்று ஆணித்தரமாய் மக்கள் மீது நம்பிக்கை வைத்து, தமிழக மக்களுக்காக 2031 ஆம் ஆண்டுக்கான மின்சாரத்திற்கு திட்டமிடும் திமுக அரசுக்கு வாழ்த்துக்கள். இந்த தொலை நோக்கு பார்வை எத்தனை மாநில அரசுகளுக்கு உள்ளது?
செட்டிநாட்டுலே ஒன்னு சொல்லுவாங்க வட்டிக்கு வாங்கி அட்டிகை செஞ்சானாம் அட்டிகையை வித்து வட்டி பணம் கட்டினானாம்