உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கூட்டணியில் நோக்கம் முக்கியம்

 கூட்டணியில் நோக்கம் முக்கியம்

அவனியாபுரம்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மதுரையில் கூறியதாவது: எனக்கு 'நெகோஷியசன்ஸ்' இல்லை. கடமை உள்ளது. நெகோஷியேஷன் அவர்கள் எனக்காக செய் வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. தி.மு.க., கூட்டணிக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வருவதாக கூறுகின்றனர். அனைவரும் வருக; தமிழகம் வெல்க. எத்தனை தொகுதிகள் என்று சொல்ல முடியாது. எப்படியும் நாங்கள் வெளியிடுவோம். முக்கியமான விஷயம் கூட்டணியில் ஒற்றுமையும் நோக்கமும் தான்; அது எங்களுக்கு தெளிவாக உள்ளது. அதனால் அதை நோக்கி நாங்கள் நகர்கிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை