வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Sir, A person called Saravanan residing at velachery britto school has cheated me using your name when you are the Central minister for Shipping.Can you pls help me in retrieving the money?
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட, காவிரி மேலாண்மை ஆணையும் கூறியும் கர்நாடக அரசு மறுக்கிறது. தமிழக விவசாயி, கர்நாடகா விவசாயி என பார்க்காமல், இந்திய விவசாயிகள் என்று பார்க்க வேண்டும். தமிழகத்தை பொருத்தவரையில், நியாயமான முறையில் காவிரி நீர் பெற, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக முதல்வர், கர்நாடகா செல்ல முடியாமல் போனதற்கு அம்மாநில அரசே காரணம்.மேகதாது பிரச்னைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும். த.வெ.க., அரசின் நிறை, குறைகளை சுட்டிக்காட்டுகிறோம். நல்ல விஷயங்களை பாராட்டவும் செய்கிறோம். பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறிய பின், மனமொத்த கருத்துடைய கட்சிகளுடன் செயல்படுகிறோம். உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம். - வாசன் தலைவர், த.மா.கா.,
Sir, A person called Saravanan residing at velachery britto school has cheated me using your name when you are the Central minister for Shipping.Can you pls help me in retrieving the money?