உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்கணும்; அப்பாவு அட்வைஸ்

கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்கணும்; அப்பாவு அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களுக்கு, கேள்விகளும், அதற்கான அமைச்சர்களின் பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும்' என சபாநாயகர் அப்பாவு அறிவுரை வழங்கி உள்ளார்.இது குறித்து சட்டசபையில், அப்பாவு பேசியதாவது: அமைச்சர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். வினாக்கள் விடைகள் நேரத்தில் என்ன கேள்வியோ அதற்கான பதிலை சுருக்கமாக அமைச்சர்கள் சொல்ல வேண்டும். என்ன கேள்வி கேட்கிறார்களோ, அதனை உள்வாங்கி பதில் அளித்தால் நன்றாக இருக்கும். இன்று முதல் கேள்வி நேரத்தை 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். காரணம் தொடர்ச்சியாக அலுவல் நேரம் காலம் தாழ்த்தி போகுவது வேதனைக்குரியதாக இருக்கிறது. ஆகவே, இன்று முதல் அமைச்சர்களும், உறுப்பினர்களும் சுருக்கமாக பேச வேண்டும். கருணாநிதி வழியில் அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

senthil
மார் 22, 2025 03:24

same thing will be applicable in lok shaba right? or it's only for Tamilnadu assembly. As coz many ministers asking for extra time. even our fav leader vaiko.. he wants more time. but in Tamilnadu it's different..


Ramesh Sargam
மார் 21, 2025 21:57

சாப்பாடு அதிகம் இருக்கணும்.


Ganapathy Subramanian
மார் 21, 2025 14:48

அதெல்லாம் சரி, ஒவ்வொருவரும் பேசத்தொடங்குவதற்கு முன்னால் பேரவைத்தலைவர் அவர்களே என்று சொல்லுவதை நிறுத்தினாலே, கிட்டத்தட்ட தினமும் ஒரு மணி நேரம் சேமிக்கலாமே?


Sankare Eswar
மார் 21, 2025 14:42

எல்லாமே போலியும் புரட்டுமாக இருக்க வேண்டும்


R.MURALIKRISHNAN
மார் 21, 2025 14:07

கருணாநிதி வழியில்? அப்படின்னா அது ஒன்னுமில்ல அப்பூ....கூவத்தில் போட்ட முதல் என்னாச்சு?- கேள்வி முதலை கொண்டு சென்று விட்டது - கலைஞர் பதில்


திருட்டு திராவிடன்
மார் 21, 2025 13:01

பெரிய அப்பாடக்கர் என்ற நினைப்பு. அறிவாலய கொத்தடிமை.


Selvasubramanian Chelliah
மார் 21, 2025 12:36

நீங்களெல்லாம் அறிவுரை கூற வந்துட்டீங்க


A Viswanathan
மார் 21, 2025 15:23

தொடக்கபள்ளி ஆசிரியர் அல்லவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை