வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அய்யா படைத்தை வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கிறார்கள் ..ஸ்டிவன் பீல்பெர்க் இயக்குகிறார் .. உலகில் மரமே இருக்கக்கூடாதென்று சபடதமெடுத்து கோடாலியுடன் புறப்பட்ட ஒருமகானின் கதை .. தொண்டர்கள் புடைசூழ அமேசான் காடுகளை ..அரேபிய பாலைவனமாக மாற்றிய ஒரு புரட்சியாளனின் கதை ..மரம் என்று ஒருகொடிய வஸ்துவை அழிக்க அவர் கடந்துவந்த தடைகளையும்.. அதை அவர் தகர்த்து வெற்றிபெறும் ஒருசாமானியனின் கதை .. உலகில் வெட்ட மரமில்லாததால் ..தைலாபுரம் தோட்டத்தில் தான் வளர்த்த மரத்தை தானே வெட்டும் ஒரு லட்சிய புருஷனின் கதை ...குறைந்த பட்சம் ஆறு ஆஸ்கர் அவார்டுகளையாவது வெல்லும் .. மருத்துவர் ராமதாஸின் சுயசரிதம் மானுட இனத்திற்கு ஒரு பாடம் ..