உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் முழுவதும் ரம்ஜான் கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் ரம்ஜான் கொண்டாட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 31) ரம்ஜான் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q2568nra&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விருதுநகர் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.ராமநாதபுரத்தில் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.மதுரை தமுக்கம் மைதானத்தில் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.திருப்பூரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்றனர். இடம்: கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம்.கோவை கரும்பு கடை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடந்தது.திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, காரைக்குடியில் சிறப்பு தொழுகை நடந்தது.சேலம் ஜாகிர் அம்மாபாளையம் ஈக்தா மைதானத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை அரசரடி ஈத்கா மைதானத்தில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட குழந்தைகள்.சிவகங்கை ஈஸ்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.திருவண்ணாமலையில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Pandi Muni
மார் 31, 2025 12:24

எவ்வளவு கூட்டமாகிபோச்சு இது இந்தியாவா பாகிஸ்தானா?


Ramesh Sargam
மார் 31, 2025 12:20

படங்களை பார்க்கும்போது இது ஹிந்துக்கள் அதிகம் வாழும் இந்தியா மாதிரி தெரியவில்லையே ஏதோ பாகிஸ்தான் போன்ற ஒரு இஸ்லாமிய நாடுபோல தெரிகிறது. நம் அரசியல்வாதிகள் அவர்கள் வோட்டு வங்கி கணக்கை உயர்த்த இஸ்லாமியர்களுக்கு அதிகமாகவே சலுகை கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது.


மூர்க்கன்
மார் 31, 2025 14:07

என்ன சலுகைளை கொடுத்தீர்கள்??


Haja Kuthubdeen
மார் 31, 2025 18:30

பயம் வேண்டாம்...இந்தியாவில் 20சதவீத முஸ்லிம்களே இருக்கிறார்கள்.இஸ்லாம் மதத்தை பொறுத்தவரை ஏனோதானோ..விதி தளர்வு..சுய விருப்பம் இல்லை.கட்டாயம் ஆண்கள் பள்ளிவந்து இறைவனை தொழுதே ஆக வேண்டும்.அனைவரும் கூடும்போது கூட்டமாகத்தான் தெரியும்.


Haja Kuthubdeen
மார் 31, 2025 18:46

சிம்பில் கணக்குதான்...உலகம் முழுதும் 200கோடி மக்களுக்கும் மேல் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்.


अप्पावी
மார் 31, 2025 11:11

எதுவும் நடக்காம இருந்தாலே மகிழ்ச்சி.


மூர்க்கன்
ஏப் 02, 2025 12:03

ஹோலி தீபாவளியில் விபரீதங்களை எதிர்பார்க்கலாம் ...ஈகை செய்யும் நாளில் தர்மம் மட்டுமே நிலவும் அதர்மத்திற்கு லீவு.


Haja Kuthubdeen
மார் 31, 2025 10:48

அன்பான அனைத்து மத சகோதர சகோதரிகளுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.


பேசும் தமிழன்
மார் 31, 2025 15:22

அனைத்து மத ஆட்களுக்கும் ஏன்..... இஸ்லாமிய சகோதர.... சகோதரிகளுக்கும்.... ரமலான் வாழ்த்துக்கள் என்பதே சரி.


இந்தியன்
மார் 31, 2025 09:45

இந்திய மண்ணை உயிரென எண்ணும், இஸ்லாம் சொந்தங்களுக்கு என் புனித ரமலான் நல் வாழ்த்துக்கள்...


SUBBU,MADURAI
மார் 31, 2025 09:27

பாரததேசத்தை நேசிக்கும் முஸ்லீம்கள் அனைவருக்கும் புனித ரம்ஜான் வாழ்த்துக்கள்!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை