உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் த.வெ.க., தலைவர் விஜய்

இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் த.வெ.க., தலைவர் விஜய்

சென்னை: சென்னையில் வரும் 7ம் தேதி நடக்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையையொட்டி த.வெ.க., சார்பில் வரும் 7ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் த.வெ.க., தலைவர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

m.arunachalam
மார் 03, 2025 22:59

புதுப்புது வேஷங்கள் . சினிமாவில் சீரழித்தது போதாதா ?


Sundaran
மார் 03, 2025 21:50

ஹிந்துக்கள் விழித்து கொள்ள வேண்டும் .இல்லையேல் காணாமல் பொய் விடுவீர்கள்


orange தமிழன்
மார் 03, 2025 20:16

கிளம்பிட்டாங்கய்யா.....,....,............. கிளம்பிட்டாங்கய்யா.... இசுலாமியர் சகோதர சகோதரிகளே, தயவு செய்து இது மாதிரியான அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்....ஒட்டு அரசியல்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை