உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரும் ஞாயிறு ரேஷன் கடைகள் செயல்படும்!

வரும் ஞாயிறு ரேஷன் கடைகள் செயல்படும்!

கூட்டுறவு துறையின் வாயிலாக மாநிலம் முழுதும், 34,774 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.கார்டுதாரர்கள், அத்தியாவசிய உணவு பொருட்களை பெற்று, தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து ரேஷன் கடைகளும், வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம்போல செயல்படும். பெரியகருப்பன்கூட்டுறவு துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ