உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை அமைக்கிறது ரிலையன்ஸ் குழுமம்!

தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை அமைக்கிறது ரிலையன்ஸ் குழுமம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலையை ரிலையன்ஸ் குழுமம் அமைக்க உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனம் மூலமாக 2 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: * தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் ரிலையன்ஸ் குழுமம் தொழிற்சாலை அமைக்க உள்ளது. * 60 ஏக்கரில் அமையும் இந்த தொழிற்சாலையில் பிஸ்கட், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை தயாரிக்கப்பட உள்ளன. * அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனம் மூலமாக 2,000 வேலைவாய்ப்புகள் உருவாகும். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாங்கள் முதலீடுகளை ஈர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை