உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புல்மேடு வனப்பாதையை தவிர்க்க வேண்டுகோள்

புல்மேடு வனப்பாதையை தவிர்க்க வேண்டுகோள்

கூடலுார்: தேனி கலெக்டர் சஜீவனா கூறியதாவது: மகரஜோதி விழாவில் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்கின்றனர். தரிசனம் முடிந்து திரும்ப வரும்போது ஆபத்து நிறைந்த சத்திரம் - புல்மேடு பாதையையும், கேரள வனத்துறையினை ஒட்டியுள்ள மலைப்பாதையையும் பயன்படுத்துவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான பயணத்திற்கு மாவட்ட நிர்வாக நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை