வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அடுத்த உருட்டலுக்கு சப்ஜெக்ட் ரெடி. இப்படியே இன்னும் ஒரு வருடம் ஒட்டிட வேண்டியதுதான் . நம்ம ஆட்சி அவலங்கள் மக்கள் கவனத்துக்கு போகாமல் இருந்தா சரி.
வேண்டாதா வேலைகள் 1..ஹிந்தியை கட்டாயம் செய்யாமல் இருக்கும்போதே மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு 2. ஜனத்தொகை எடுக்காமல் இருக்கும்போதும் தொகுதி வரையறைக்கு எதிர்ப்பு 3..வக்பு வாரிய சட்டதிருத்தத்தமசோதாவிற்கு எதிர்ப்பு இதெல்லாமே அளவுக்கு மீறிய செயல்கள் மக்களுக்கு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யாமல் காலம் தாழ்த்தி மக்களை திசை திருப்புவதே அரசின் எண்ணம்
பெரும்பான்மையினருக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்காத அரசர், சிறுபான்மையினருக்கு ஒன்றென்றால் ஓடோடி வருகிறார்...இதுவல்லவோ சமூக நீதி...சபாஷ்...மன்னா...வாழ்க நீ பல்லாண்டு...