உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தி.மு.க.,வில் மைத்ரேயனுக்கு பொறுப்பு

 தி.மு.க.,வில் மைத்ரேயனுக்கு பொறுப்பு

சென்னை: மாற்று கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைவோருக்கு, தி.மு.க.,வில் பதவிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் எம்.பி., மைத்ரேயன், தி.மு.க., கல்வியாளர் அணி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை, அக்கட்சி பொதுச்செயலர் துரைமுருகன் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை