உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம்

முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம்

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நடந்தது. இதில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், தலைமை செயலர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

J.V. Iyer
நவ 30, 2024 04:53

தமிழ் நாட்டில் நடப்பது தெரியாமல் யாருமில்லா தனி உலகத்தில் உலாத்தும் அப்பாவியான ஒரே முதல்வர் நம் முதல்வர்தான். இப்படி அவரை உலகம் அறியாமல் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அவர் குடும்பத்திற்கு நன்றி.


புதிய வீடியோ