உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.எம்.வீரப்பனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

ஆர்.எம்.வீரப்பனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

சென்னை: சென்னையில் உடல்நலக்குறைவால் நேற்று (ஏப்.,9) காலமான அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. அவரது இல்லத்தில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மயானத்தில் ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்தது. போலீசார், 78 குண்டுகள் முழங்கி, இறுதி அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ