உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1,000 கோடியில் சாலைகள் மேம்பாடு

ரூ.1,000 கோடியில் சாலைகள் மேம்பாடு

சென்னை:அ.தி.மு.க., - செல்வராஜ்: முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1 கி.மீ., துாரத்துக்குள் இருக்கும், கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படுமா?அமைச்சர் பெரியசாமி: முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக, தமிழக சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அது போல், 1 கி.மீ., துாரத்துக்குள் இருக்கும் சாலைகளை மேம்படுத்த, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வகை சாலைகள் அனைத்தும் மேம்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ