உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாத்துாரில் சாலை விரிவுபடுத்த நடவடிக்கை

சாத்துாரில் சாலை விரிவுபடுத்த நடவடிக்கை

சென்னை:சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - ஏ.ஆர்.ஆர்.ரகுராமன்: சாத்துார் தொகுதியில், ஏழாயிரம்பண்ணை, மாதாங்கோவில் பட்டி கிராமங்களில், குறுகிய சாலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையை விரிவுப்படுத்த வேண்டும்.அமைச்சர் வேலு: அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி