உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவன் கோவில் அருகே ராக்கெட் லாஞ்சர்: திருச்சியில் அதிர்ச்சி

சிவன் கோவில் அருகே ராக்கெட் லாஞ்சர்: திருச்சியில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சியில் சிவன் கோவில் குளம் அருகில் ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சியை அடுத்துள்ளது அந்தநல்லுார். இங்கு பிரசித்தி பெற்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்ற சிலர், குளம் அருகே பட்டாசு போன்ற பைப் உருவம் கொண்ட ஒன்று கிடப்பதை கண்டனர்.முதலில் அதை ஏதோ வெடிகுண்டு என்று நினைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஜீயபுரம் போலீசார் சென்று பார்த்தபோது, அது ராக்கெட் லாஞ்சர் என்பது தெரிந்தது. எப்படி அந்த இடத்துக்கு ராக்கெட் லாஞ்சர் வந்தது, யார் கொண்டு வந்திருப்பார்கள், அங்கே போடப்பட்ட அவசியம் என்ன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.சமீபத்தில் தான் வந்திருக்குமா, சில பல ஆண்டுகளுக்கு முன் புதைத்து வைக்கப்பட்டு, தோண்டியதால் இப்போது வெளியில் தென்பட்டதா என்றும் பல கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் ஏதாவது துப்பு கிடைக்குமா என்று போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Bhaskaran
அக் 31, 2024 16:54

அப்படியே அமுக்கி விடுவார்கள் மற்ற தரமான ஊடகங்கள் செய்தியே போட மாட்டார்கள் இவர்கள் காம்ரைடுகளைவிட மட்டமானவர்கள்


ROCSTAR
அக் 31, 2024 10:49

திராவிட மாடல் ஆட்சி என்பது பெரியார் அண்ணா இவர்கள் தான் திராவிட ஆட்சி இப்போ இருப்பது திராவிட ஆட்சி என்று சொல்லி சுரண்டி கொள்ளை அடிக்கும் ஆட்சி அது தான் திமுக


J.V. Iyer
அக் 31, 2024 04:34

இந்த மாடல் ஆட்சியில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். களப்பிரர்கள் ஆட்சி பரவாயில்லை என்று ஆகிவிட்டது.


Kumar Kumzi
அக் 31, 2024 01:35

விடியல் ஓட்டு பிச்சைக்காக மூர்க்க காட்டேரிகளின் அடிமையாக இருக்கவும் தயங்க மாட்டான்


Duruvesan
அக் 30, 2024 22:42

ஆக அது சிவகாசி பட்டாஸ் என விடியல் அறிக்கை


தமிழ்வேள்
அக் 30, 2024 22:13

ஏழாம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தலமான திருச்செந்துறை சிவன் கோவில் உள்ளிட்ட ஒட்டு மொத்த கிராமத்தையும் வக்ஃப் போர்டு சொத்து என்று அறிவித்ததையும், அதன் அருகில் உள்ள ஜீயர் புரத்தில் தற்போது கிடைத்துள்ள ராக்கெட் லாஞ்சரையும் இணைத்து வரும் சிந்தனை மற்றும் எண்ணங்களுக்கு கம்பெனி பொறுப்பு அல்ல


ஆரூர் ரங்
அக் 30, 2024 21:50

மர்ம சமூக மர்ம நபர்களால்?


தினமலர்
அக் 30, 2024 21:35

டேய் பூமர்ஸ் அது விண்வெளி ராக்கெட் பாகம்.?


sridhar
அக் 30, 2024 21:18

எழுவது வயது , ஹிந்து முதியவர் , மனநிலை சரியில்லாதவர் , குடித்திருந்தார் . என்ன சார் , நமக்கு தெரியாதா .


Jagannathan Narayanan
அக் 31, 2024 06:24

What do you want to tell. Not clear


தமிழ்வேள்
அக் 31, 2024 07:58

ஜகன்நாதன், ஸ்ரீதர் சொல்வது சரிதான்.. இந்த சம்பவத்தை தமிழக போலீஸ் விசாரித்தால், அவர்கள் முடிவு இப்படித்தான் இருக்கும்... ஆப்ரஹாமிய திமுக போலீஸின் கைகள் கட்டப்பட்டு விட்டன


Sathyanarayanan Sathyasekaren
அக் 30, 2024 21:11

திருட்டு திராவிட அரசும், அவர்களது கைப்பாவையாக இயங்கும் தமிழக போலீஸ் துறையும், முகநூலில் கருத்துக்களை எழுதும் தேசபக்த சங்கிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வதில் மும்மரமாக இருப்பதால், இது போன்ற தீவிரவாத செயல்களை செய்யும், அந்நிய நாட்டு மத... அடக்க நேரமில்லை.


முக்கிய வீடியோ