உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு; தப்ப முயன்ற போது போலீசார் நடவடிக்கை

சென்னையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு; தப்ப முயன்ற போது போலீசார் நடவடிக்கை

சென்னை: சென்னை பெரம்பூரில் ரவுடி அறிவழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த ஏ பிரிவு ரவுடியான அறிவழகனை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். பெரம்பூர் பனந்தோப்பு காலனி அருகே பதுங்கி இருந்த, ரவுடி அறிவழகனை பிடிக்க சென்ற போது, தப்பியோட முயற்சி செய்ததால் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4j39kque&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

யார் இந்த அறிவழகன்?

* சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி தான் அறிவழகன்.* இவர் வியாசர்பாடியை சேர்ந்த ஏ பிரிவு ரவுடி.* பல்வேறு வழக்குகளில் நிலுவையில் உள்ள நிலையில், முக்கிய வழக்கு அறிவழகனை போலீசார் தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kanns
டிச 09, 2024 09:39

Such Misuse of Powers Police also dreaded Crime Happens due to Failed& PoliceBiased Judges. To UPHOLD Power of Constitution& Law, Judges Must Not Give Bails to Dreaded Criminals for03months, Conduct Fast Trials/ Investigations, Disposing WITHIN 03months from FIR dt Punishing All Real-Dreaded Criminals incl. False Case-Witness Cooking Police being Most DREADED CRIMES against Humanity


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை