உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ 6 கோடி மோசடி: 2 பேர் கைது

ரூ 6 கோடி மோசடி: 2 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ 6 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக மேலாளர் அப்துல் குபூர் (48), கணக்காளர் மகாராஜா சிவ சுப்பிரமணியனை (30) மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை