வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தினம் தினம் லஞ்சம் வாங்கி உள்ளே சென்றவர்களை பற்றி பத்திரிகையில் படித்தும், துணிந்தவனுக்கு தூக்கு மேடை ஒரு பஞ்சு மெத்தை என்பதை போல எவ்வளவு arrogance இருந்தால் லஞ்சம்.வாங்குவார்கள்?. இவர்களை நேரே dismiss with no benefits. Vijay அவர்கள் அதை செய்வாரா? நிச்சயமாக விரைவில் சட்ட திருத்தம் வரும் என்று எதிர்பார்ப்போமாக
70கே என்பது ஒரு சாதாரணம்,,,
இது போன்ற செயல்களுக்கு வாழ்த்துக்கள். லஞ்சம் வாங்கி சாப்பிட வேண்டுமா?
இன்னும் என்ன சாட்சி வேண்டும்?
Encounter All Said Criminal Police Goondas
தமிழ்நாட்டில் ஊழல் பெருச்சாளிகள் கூட்டம் நேர்மையானவர்களை விட அதிகம் .அவர்கள் எல்லாம் தங்களின் வாரிசுகளை யு ட்யூபில் அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய இறக்கிவிட்டு இருக்கின்றார்கள் .விவரம் தெரியாத சிறுசுகள் கூட விஜய் அங்கிள் னு சொல்லி ஒரு வீடியோ போடுகிறார்கள் .அரசு ஊழல் ஒழிப்பு ஒரு சவாலான முன்னெடுப்பு .மக்கள் ஆதரிக்கவேண்டும் .இல்லையென்றால் மறுபடியும் அடிமைக்குட்படுத்தப்படுவோம் .
இந்த ரேஞ்ஜில் போனால் தமிழக அரசு அலுவர்களில் குறைந்தது 60% சிறைக்குள் இருப்பாங்க. எல்லாம் லஞ்ச பெருச்சாளி. திராவிட ஆட்சியின் காணிக்கை தமிழகத்திற்கு.
60% என்பது குறைவு. கிட்டத்தட்ட 95% அரசாங்க உத்தியோகஸ்தர்கள் சிறையில்தான் இருப்பார்கள். ஒழுங்காக இருப்பவர்களையும் இவர்கள் கெடுத்துவிடுவார்கள். ஒரு வருடத்துக்குள் வழக்குகளை முடித்து சிறைக்கு அனுப்பவேண்டும். சட்டத்தின் ஓட்டைகளையும் அடைக்கவேண்டும். 3 அல்லது 4 வாய்தாக்களுக்குமேல் கொடுக்கக்கூடாது. கீழ் கோர்ட் , உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்த்தில் ஒருவருடத்துக்குள் வழக்கை முடித்து தீர்ப்பு வழங்கவேண்டும்
கட்டபஞ்சாயத்து காவல் துறை
இந்த கட்ட பஞ்சாயத்துக்கு என்றே ஒரு கட்சி இருக்கே
Dismiss is the right solution in current situation and laws