உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா மாற்ற ரூ. 8,000 லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ.,!

பட்டா மாற்ற ரூ. 8,000 லஞ்சம்: கையும், களவுமாக சிக்கினார் பெண் வி.ஏ.ஓ.,!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செய்யூர்: கோட்டைக்காடு கிராமத்தில் பட்டா மற்றம் செய்ய 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அமித் குமார். இவர் பூர்விக சொத்தை பட்டா பெயர் மாற்றத்திற்காக ஆன்லைனில் பதிவு செய்திருந்தார். பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் சுதா அமித்குமாரிடம் 8,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ot4apfja&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லஞ்சம் தர விருப்பம் இல்லாத அமித்குமார் செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நேற்று காலை 10:30 மணியளவில், ரசாயனம் தடவிய 8,000 ரூபாய் நோட்டுகளை அமித்குமார் கிராம நிர்வாக அலுவலர் சுதாவிடம் வழங்கும்போது அங்கு மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சரவணன் தலைமையிலான போலீசார் சுதாவை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Manick Manick
ஏப் 20, 2025 06:06

1979ல் இறந்தவர் பெயரில் 1987ல் உயிருடன் இருந்த ஒரே பெயரை பயன்படுத்தி யூடிஆர்-பட்டா கொடுத்துள்ளனர் இடம் கோவை பேரூர் பூலுவபட்டி கிராமத்தில் 404/2 போலி பத்திரங்கள் ஆள்மாராட்டங்கள் பட்டா எண் குலறுபடி


karthikeyan
ஏப் 17, 2025 12:26

லஞ்சம் வாங்கி சாப்பிடுவது ... சமம்....


karthikeyan
ஏப் 17, 2025 12:23

ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்.


sivakumar Thappali Krishnamoorthy
ஏப் 17, 2025 11:20

லஞ்சம் வாங்குவதே தப்பு, இதில் ஆரியர் ,டிரா விட்டார், undrayar பிரிவு வேற.. இன்று லஞ்சன்வாங்கி பிடிபட்டவர்கள் ஒரு கட்டுரை டெய்லி போடுங்க.. அப்பறோம். அந்த கேஸ் எப்படி முடிந்தந்து என்று ஒரு கிரிம் எபிசொட் podunga....


V Venkatachalam
ஏப் 17, 2025 11:16

பெண்களும் சமம்.. ஆணாதிக்கம் ஒழிக்க ப்பட வேண்டும். ஆண்கள் லஞ்சம் வாங்குகிறார்கள். நாங்கள் வாங்க கூடாதா? எப்படி சமத்துவம் வரும்? பெண் எஸ் ஐ க்கள் ஆண் எஸ் ஐக்களை விட அதிகமான லஞ்சம் கேட்கிறார்கள் என்பதே இப்போதைய நடைமுறை..


M S RAGHUNATHAN
ஏப் 17, 2025 10:39

இம்மாதிரி லஞ்சம் வாங்குபவர்கள் ... தொழிலாக வைத்து இருப்பவர்களை விட கேவலமானவர்கள்.


Sampath Kumar
ஏப் 17, 2025 10:31

அச்சமின்றி திருடுவார்கள் ட்ராவிடர்களாக தான் இருக்க முடியும்


S MURALIDHARAN
ஏப் 17, 2025 10:10

கொசுக்களை பிடிப்பீர்கள் திமிங்கிலத்தை விட்டுவிடுவீர்கள்


Rajah
ஏப் 17, 2025 09:33

எவ்வித அச்சமின்றி திருட்டில் ஈடுபடுபவர்கள் திருட்டு திராவிடர்களாகத்தான் இருக்க முடியும். விரைவில் வெளியே வந்து விடுவார்.


Rajathi Rajan
ஏப் 17, 2025 10:49

திருட்டு திராவிடர்களாகத்தான் மாட்டி கொள்கிறார்கள், ஆனால் திருட்டு ஆரியர்கள் எவ்வளவு திருடினாலும் மாட்டி கொள்வதே இல்லை? அதுமட்டும் தான் மர்மமே இருக்கு?


raghavan
ஏப் 17, 2025 09:28

ஒரு சிலர் சிலர் சிக்குறார்கள் பலர் தப்பித்துக் கொள்கிறார்கள்.


முக்கிய வீடியோ