வாசகர்கள் கருத்துகள் ( 57 )
வெளி நாட்டு கம்பெனி கள் தமிழ் நாட்டை விட்டு ஓடிவிடும் வாழ்க திராவிடம் citu
Sterlite was a national, strategic asset, bringing in foreign exchange besides meeting indigenous copper needs. We were world leaders in copper production. China stood second. It was initially the communists here with Chinese money who d problems with state government support, resulting in total closure of the Tuticorin unit. Its again the Chinese who are at the back of Samsung workers agitation here. Fearing fierce competition from Samsung, Chinese with TN Government and TN communists support, will cause the total closure of Samsung plant in TN sooner or later.. Seeking recognition of CITU Union is their first step.
விவோ ஒன் பிளஸ் போன்ற விலையுயர்ந்த சீன போன் கம்பெனிக்கு எதிராக போராட வேண்டியது தானே இந்த சீன அடிமைகளுக்கு
உருப்படாதவங்க சுய புத்தி இழந்தவர்கள். வேலை இழந்து நடுத்தெருவிற்கு வந்துவிட வாழ்த்துக்கள்.
அனைத்து ஊழியர்களுமா போராடினார்கள்? போராடியவர்கள் குறைவான எண்ணிக்கையுடையோர்தான் .....
புலிகேசி மன்னர் முதலீடு பற்றி அளந்துவிட்டது அனைத்தும் அக்மார்க் உண்மை என்று வைத்துக்கொண்டாலும் அதில் ஒரு நிறுவனம் கூட தமிழ்நாட்டில் முதலீடு, விரிவாக்கமோ செய்ய வாய்ப்பில்லை ........ தமிழ்நாட்டில் உள்ள மொத்த இளைஞர்களும் எந்தத்தொழிலும் / வேலையும் செய்யாமல் ஊ பீ யீ ஆக மாறவேண்டும் என்பது புலிகேசி மன்னரின் எதிர்பார்ப்பு ...... நடக்குமா ???? தெரியாது ....
இப்படி கொடி பிடித்து நிறுவனங்களுக்கு கோடிகள் நட்டம் விளைவித்தால் எந்த அந்நிய முதலீடு பெரிய உற்பத்தி தொடங்க தமிழ்நாட்டுக்கு வரும்? அந்நிய முதலீடு சிறிய மால்கள் கட்டதான் வரும். ஏனெனில் இங்கு கம்யூனிஸ்ட்களின் தொந்தரவு இருக்காது. மேலும் எந்த பெரிய கட்சிகளும் கம்யூனிஸ்ட்களை கூட்டணியில் சேர்க்க கூடாது. அப்போது தான் வாலை ஆட்ட முடியாது.
சீனாவை விட்டு சாம்சங் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தயாரிப்பை வேறு நாட்டுக்கு மாற்றுகிறார்கள். இந்தியாவில் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டால் CITU போன்ற அல்லக்கைகளை வைத்து தொல்லை கொடுப்போம் என்று சீன மற்ற நிவனங்களுக்கு விடும் எச்சரிக்கை. ஸ்டெர்லிட் மூட வச்சான் சீனன். ஆம்பூர் தோல் /திருப்பூர் சாய்ப்பட்டறையில் இல்லாத மாசு ஸ்டெர்லிட்டால் வர சாத்தியமே இல்லை. சீனாவிடம் இப்பொ தாமிரம் இறக்குமதி செய்கிறோம் அப்புறம் எப்பிடி சீனனுடன் ஏற்றுமதியில் போட்டி பொட முடியும். வியட்நாமில் சீனா பருப்பு வேக வில்லை. இங்கு தேசபத்க்தி இல்லாத இடது சாரிகள் எனும் அல்லக்கைகள் உள்ளார்கள்
அமினா புகுந்த வீடும் ஆமை புகுந்த வீடும் உருப்படாது அதுபோலத்தான் கம்மிகள் உள்ளே புகுந்தால் நாட்டிலே எந்த மாநிலமும் முன்னேற முடியாது இது நமது நாட்டில் எல்லா மாநிலங்களிலும் அனுபவம் உள்ளது
வேதனை, தொழிற்சங்கங்களாள் மூடிய நிறுவனங்களை பட்டியல் இட முடியாது, தமிழகம் இழந்தது அதிகம், ஸ்டாண்டர்ட் மோட்டார், பின்னி மில், முதற் கொண்டு சிம்ப்சன் .... மிகப் பெரிய பட்டியல்....