உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆளுங்கட்சியினர் அத்துமீறல்; போலீசாரின் கைகளுக்கு கட்டு: அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆளுங்கட்சியினர் அத்துமீறல்; போலீசாரின் கைகளுக்கு கட்டு: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'போலீசார் பொறுத்தவரை நிறைய தவறுகள் செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஆளுங்கட்சியினர் அத்துமீறி, போலீசாரின் கைகளை கட்டி போட்டு இருக்கிறார்கள்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நினைவு தினமான இன்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், அண்ணாமலை கூறியதாவது: விஜயகாந்த் நினைவு நாள் பேரணிக்கு, அனுமதி மறுத்தது பழிவாங்கும் நோக்கில் என்று சொல்வதை விட அதற்கும் மேலாக நான் பார்க்கிறேன். 1 கி.மீ., பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அரசியல் காழ்ப்புணர்ச்சியாக தான் பார்க்கிறோம். போலீசாரை பொறுத்தவரை நிறைய தவறுகள் செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஆளுங்கட்சியின் அத்துமீறல் காரணமாக போலீசாரின் கைகளை கட்டி போட்டு இருக்கிறார்கள். இதனால் போலீசார் இனியாவது தங்களை திருத்தி கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். பேரணிக்கு அனுமதி மறுப்பு, என்று முந்தைய நாள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் சொல்லி இருக்க வேண்டும். தமிழக போலீசாரை பொறுத்தவரை, முந்தைய நாள் இரவு சொன்னால் தான் அவர்கள் எப்படி கோர்ட்டுக்கு போவார்கள்? எப்படி அனுமதி வாங்குவார்கள்? என்பதை பார்பதற்காக அனுமதி மறுக்கப்பட்டது போல் தெரிகிறது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அப்பாவி
டிச 29, 2024 00:11

போலீசே அல்லக்கைகள்.


venugopal s
டிச 28, 2024 22:42

அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் போலவே தெரியும் என்பார்கள்!


sridhar
டிச 28, 2024 15:23

எதற்கு அனுமதி கொடுக்கணும், விஜயகாந்த் என்ன குண்டு வைத்து அறுபது பேரை கொன்ற மாவீரரா ?


Constitutional Goons
டிச 28, 2024 15:22

அப்படியே மத்தியில் உள்ள மோடியை பார்த்து கேட்க தயிரியம் உண்டா? கோழைகள் பதுங்கும் புகலிடமா தமிழகம் ?


கல்யாணராமன் சு.
டிச 28, 2024 18:22

லூஸ் மாதிரி பேசிக்கிட்டே இரு ..... அதுதான் உனக்கு சரி ..... அண்ணாமலை சொன்ன மாதிரி உனக்கெல்லாம் இப்படித்தான் பதில் சொல்லவேண்டும் .... இந்த மொழியில்தான் பேசணும் ....


Raghavan Vedantam
டிச 28, 2024 15:08

Raghavan Vedantam


ManiK
டிச 28, 2024 14:59

அண்ணாமலை மேல மட்டும் திமுக வன்மம் காட்டுகிறது என்று நினைத்தது தவறு...ஒட்டுமொத்த எதிர்கட்சிகளுக்கும் தடைகள் போடுவதே இன்றய ஸ்டாலின் திமுகவின் கோழைத்தனம்.


Dhurvesh
டிச 28, 2024 14:17

எதற்கு கட்சியில் சேருவது தலைவராவது, எல்லாம் வீண்.தினமும் சாட்டையை எடுத்து ஊர் ஊராக சென்று அடித்துக் கொண்டிருந்தால் போதும்.நாடு முன்னேறிவிடும்.மக்களை ஏமாற்ற எந்த காரியத்தையும் செய்ய கூச்சப்படாத மனிதர்.காலம் பதில் சொல்லும்.


sridhar
டிச 28, 2024 15:25

உனக்கு வெட்கம் மானம் எதுவும் கிடையாதா ? நியாயத்துக்காக , தமிழக பெண்களின் பாதுகாப்புக்காக அவர் போராடுகிறார் . உனக்கு கற்பழிக்கும் திமுக தான் பிடிக்குதா . கேவலமா இல்லை


கல்யாணராமன் சு.
டிச 28, 2024 18:26

நீ சாதாரணமாவே லூசா, இல்லை, இது ஸ்பெஷல் ஷோவா? இனிமே உனக்கெல்லாம் இந்த மாதிரி மொழியில்தான், இந்த மாதிரிதான் பதில் சொல்லணும்.. இதுக்கு மேல மரியாதை பெற உனக்கு தகுதியில்லை ....


Dhurvesh
டிச 28, 2024 14:08

நேற்று sauvkadi இன்று வெளியே சுற்றல் அப்போ அது பொய்யா அட பாவி , இவரும் சர்க்கஸ் எல்லாம் செய்தும் மேலிடம் இவரை இன்னும் காத்திருப்போர் பட்டியலில் இருந்து விடுவித்து தலைவர் ஆக வில்லையே பாவம் இலவு காக்கும் ஓசி சோறு


V வைகுண்டேஸ்வரன், chennai
டிச 29, 2024 09:43

காலம் பூராவும் 200 ரூவா அடிமை


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 28, 2024 14:01

காவல்துறையின் இந்தச் செயல் திமுகவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் ....


Suppan
டிச 28, 2024 15:19

அதெல்லாவற்றையும் ஐநூறு ரூபாய் சரிசெய்துவிடும். அந்த தைரியம்தான் திருட்டு திமுகவுக்கு


புதிய வீடியோ