உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய பலி விவகாரம்: கவர்னரிடம் பிரேமலதா மனு

கள்ளச்சாராய பலி விவகாரம்: கவர்னரிடம் பிரேமலதா மனு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக கவர்னர் ரவியை தேமுதிக., பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து மனு கொடுத்தார்.பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து இருந்தால் உயிரிழப்பு தடுத்து இருக்கலாம். தற்போது கள்ளச்சாராயத்தை ஒழிப்பதாக நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆட்சியாளர்கள் மதுபான ஆலையை நடத்துகிறார்கள். பிறகு விசாரணை எப்படி நேர்மையாக நடக்கும். கவர்னர் நாங்கள் கூறியதை கவனமாக கேட்டார். கவர்னர் நாங்கள் கூறியதை கவனமாக கேட்டார். குடியை கொடுத்து கோடிகளால் சம்பாதிக்கிறார்கள். மக்கள் உயிரிழக்கிறார்கள். இவ்வாறு பிரேமலதா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

MADHAVAN
ஜூன் 28, 2024 15:41

ஒரு விளம்பரம் அவ்வளவேதான், 2018- 2019 ல அதிமுக கரனுங்க கள்ளச்சாராயம் காய்ச்சும்போது 300 கோடி பணம்வாங்கி கூட்டணிசேர்ந்து தோத்துப்போன பேராசைக்காரி


Senthoora
ஜூன் 28, 2024 14:54

நல்லவிடயம், இதே உங்க புருஷனுக்கும் புத்தி சொல்லியிருந்தால் இன்று உயிருடன் இருந்திருப்பார். இப்போ அரசியலுக்காக ஞானஉபதேஷம். புருஷன் உழைப்பைமட்டும் பார்க்கக்கூடாது. அவரின் உடல் நலதையும் பார்க்கணும்.


மேலும் செய்திகள்