வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இவன் சிறுபான்மையினர் என்ற அந்தஸ்தில் மீண்டும் வேலைக்கு வந்துவிடுவான். இதேபோல் உள்ள வழக்குகளை குறைந்தது ஒரு வருடத்திற்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
பொறுப்பு விஏஓ ஆக இருக்கும்போதே இவ்வளவு லஞ்சம் வாங்குது
Remove them from their job immediately. Give job to new honest person and set a good example
அவ்வப்போது இது போன்ற காமடி செய்திகளும் தேவைதான்
பழைய அரசின் டெண்டர் ரத்து செய்வது போல் பழைய அரசு லஞ்ச பணியாளர்களையும் பணி நீக்கம் ஒஸ்வுதிய நீக்கம், அபராதம், சிறை தண்டனை கொடுத்து அவர்களுக்கு துணை மூலம் இவர்கள் மீதும் தண்டனைகள் பாயவேண்டும்.
நீங்க எடுக்கும் நடவடிக்கை பொறுத்துதான் லஞ்சம் வாங்குவது நிற்கும் உதாரணமாக அணைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலம் அளிக்கப்பட்டு அவை ஏற்கப்படுவது மறுக்கப்படுவது தக்க காரணங்களுடன் ஆன்லைனில் பதிவுசெய்தலே போதும்
அந்த பணத்தை இன்னும் யார் யார் பங்கு போடுவாங்களோ அவங்களுக்கு பிரச்சினை இல்லை
எல்லாத்துக்கும் ரேட் போட்டு லஞ்சம் வாங்கும் திருட்டு டாஸ்மாக் டூப்பாக் கூர் திராவிஷ பணப் பேய்கள் கூட்டம்
திருட்டு டூப்பாக் கூர் டாஸ்மாக் திராவிஷ அரசில் லஞ்சம் குடுக்காம ஓரு வேலை கூட நடக்காது. புணத்து வாயில் போட்ட வாக்கரிசையைக் கூட திருடி தின்னும் கலாச்சாரம்.
அஞ்சு பத்து வாங்குபவர்களை மட்டும் பிடித்து உள்ளே போடு... அப்போ நாம நேர்மைன்னு எல்லோருக்கும் தெரியும்.. நேர்மை நேர்மைன்னு சொல்லிட்டே நாம.....
லஞ்சம் வாங்கும் பணியாளரின் மேல் அதிகாரிகளின் சம்பளம், இன்கிரிமெண்ட், பதவி உயர்வு, படிகள், சலுகைகள் "கட்" அல்லது குறைப்பு என்று சட்டம் கொண்டு வந்தால் சற்றே மாறுதல் வர வாய்ப்பு உள்ளது. அதிகாரிகளின் கடமை தம் கீழ் பணியாளர்கள் சரியாக வேலை செய்வது மட்டுமல்லாமல் ஒழுக்கமாகவும் சட்டங்களை மதித்து நடக்கின்றனரா என்று கண்காணிப்பு செய்வதும் அடங்கும். ஒரு அரசு ஊழியர் சட்ட மீறல்கள் செய்கின்றாரா இல்லையா என்ற அடிப்படை தகவல் அறிவு இல்லாமல் ஒரு அதிகாரி அந்த பணியாளரை நிர்வகிக்க முடியாது. ஒழுங்கீனங்கள் சரிவர கண்டுபிடித்து நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் அரசு பணிகளில் குற்ற செயல்கள் தலையெடுக்கும். லஞ்ச குற்ற நடவடிக்கைகளில் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட ஊழியரின் மேல் அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் இவ்வாறு தான் கண்காணிப்பு நடவடிக்கைகள் உள்ளன. எனவேதான் அங்கே பணியாளர்கள் குற்ற செயல்கள் குறைவு.