வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சிட்டு சங்கத்தை அங்கீகரிக்கக் கூடாது.
கோரிக்கையைப் பார்த்தீர்களா? தென் கொரியாவில் தரும் அதே சம்பளம் இங்கும் தரவேண்டுமாம். அதுக்கு அவங்க இங்கே வராம அங்கேயே விரிவாக்கம் செய்து விட்டிருப்பார்களே.உண்டியல்கள் தானாகவே கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆளை விட்டு கப்பம் மாமூல் வசூலிப்பது தீயமுக வுக்குப் புதிதா? அவர்களது திருவிளையாடலால் மூடப்பட்ட ஆலைகள் ஏராளம்.
தமிழ்நாடும் கேரளலாவும் பெரிய தொழிற்சாலைக்ககள் தொடங்க உகுந்த இடங்களல்ல . பல நிறுவனகள் சத்தம் போராடாமல் மூடி விட்டு சென்று விட்டான. கம்மிஷின் கரப்ஷன் அரசுகள் இயங்கிக்கொண்டிருக்கின்ற. எங்கு கம்யூனிஸ்டுக்கள் எண்ணிக்கை அதிகமோ அங்கெல்லாம் தொழிற்சாலைகல் மூட படுகின்றன. தமிழ் நாட்டு விஷயமே வேற லெவல். இஙகு குடைச்சல் கொடுப்பவர்கள் ஆளும் அரசு அமைச்சர்கள் அதிகாரிகள். காமராஜர் அரசிற்கு பிறகு தமிழ் நாட்டின் முன்னேற்றம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இப்போர் சமீபத்தில் டாடா குழுமம் தோளில் தொடங்கா புரிந்துணர்வு போட்டார்கள். இது நல்ல படியாக வர வேண்டும் என்று தான் வேண்டி கொள்ள முடிகிறது. கடந்த பல ஆட்சி காலங்களில் ஏதாவது பிரச்சனை. ஊழல் தலை விரித்தாடுகிறது . மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருக்கு. டிராவிடா ஆட்சியை ஆரம்பித்து கருணாநிதியை முதலில் அஆட்சியில் அமர்ந்த போது நெய் வேலியில் கம்யூனிஸ்ட்டு தொளிர்ச்சனகம் தொளிலார்கள் தாக்க பட்டார்கள். காரணம் சம்பள உயர்விக்கா அல்ல. தொ மூ ச தொடங்க தான். இப்போர் கம்யூனிஸ்ட்டுகள் தீ முக்க வின் ஒரு அங்கமாகி தொங்கி கொண்டிருக்கிறார்கள்.
Samsung is a South Korean Company. It is a competitor to Chinese Electronic Companies. It was reported that many international companies are relocating their plants and business interests from China to other Asian Countries. Obviously India is the first choice. So Chinese government is instigating the CITU indirectly through their political supporter I e. CPIM to disrupt the South Korean Company. It was reported that a unit plant of manufacturing Compressors was relocated to Chennai from China . Now understand why the communists are agitating. Lastly, the Communists are always anti nationals, anti India and anti development. Ask Pinarayi Vijayan.
தமிழக அரசிற்கு ஒரு வேண்டுகோள் தமிழகம் தொழில் பாதையில் முன்னேறவேண்டுமானால் தொழில்சங்கங்களை ஒழித்துகட்ட வேண்டும். இதில் கட்சி பாகுபாடு பார்த்தல் கூடாது. அதிலும் லெப்ட் கம்யூனிஸ்ட்களை தமிழகத்தை விட்டு துரத்துங்கள். கூட்டணியிலும் இருந்து கழட்டிவிடுங்கள். மதிப்பிற்குரிய முதல்வர் பல வெளிநாடுகள் சென்று முதலீடுகளை எப்படியோ அழைத்துவருகிறார். ஆனால் லெப்ட் கம்யூனிஸ்ட்கள் அப்பாவி தொழிலாளிகளை தூண்டிவிட்டு தொழில்சாலைகளை முட நினைகின்றனர். தமிழ்நாட்டிற்கு கம்யூனிஸ்ட்கள் வேண்டவே வேண்டாம்
மற்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டாகிவிட்டது... சிஐடியு ஆமையை சாம்சங் ஆலை உள்ளே அனுமதிக்கிறது மட்டுமே பெண்டிங்... கூடவே கூடாது... அவர்கள் செய்யவும் மாட்டார்கள்... அநேகமாக ஸ்வீட் பாக்ஸ் பரிமாரப்பட்டு கூடிய விரைவில் இன்டெர்வல் விடுவாங்கன்னு நம்பப்படுகிறது... பார்ப்போம்...
பாலுக்கும் காவல். பூனைக்கும் தோழன்.
அதுஎப்படி ஒரே சமயத்தில் இரு குதிரையில் பயணம் செய்ய முடியும் ?? தூக்கி வீச வேண்டியதை வீசினா, .... புரிஞ்சுதா சூட்சமம் ?? அதுக்குத்தான் அதுங்க அலையறதே.
தமிழ் நாட்டை சீரழிக்கும் CITU மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது விடியா குடும்ப அரசு ?
அமைச்சர் ராஜா சாம்சங் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். என்ன ஆச்சு. இவகளால் இதை தீர்க முடியாது.