வாசகர்கள் கருத்துகள் ( 31 )
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் விஜய், வெட்டிக்கழகம் நடத்திவரும் கோமாளி விஜய்க்கு என்ன அரசியல் தெரியும். மோடிஜி யை விமர்சிக்க இவனுக்கு என்ன யோக்கிதை உள்ளது? உலக அரங்கில் எல்லா துறைகளிலும் முன்னேறி வரும் இந்தியாவை பற்றி இவனுக்கு என்ன தெரியும் ஏதேனும் கருத்து தெரிவிக்கும் முன்பு நன்கு படித்துவிட்டு விமர்சிக்க வேண்டும் விஜய்
உங்கள் வீட்டை இடித்தால் ஊருக்கு நல்லது என இடித்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் வீட்டுக்குள் இருந்து பேசுகிறீர்கள். ஞாபக படுத்துகிறோம். உலக புகழ் பெற்ற இஞ்சினியர், அவர் விருப்பப்படி நமது வீட்டை மாற்றி அமைக்கிறார் என சந்தோஷப்படுகிறீர்கள். எங்களுக்கு விருப்பம் இல்லை என தமிழகத்தை விரும்புவர்கள் சொல்கிறார்கள்.
நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. ஒரு நடுநிலை வகிப்பவன். 2004-2014
நல்லது எதிர்பார்க்க முடியாது...
ஜோசப் விஜய் தீ மு கா வின் முக மூடி என்று வடஇந்திய நாளிதல் கள் கூறுகிறது அதிலிருந்து விஜயின் பௌஸ் தெரியலையா?
வெட்டி கழகம் ..அப்படிதான் பேசும் ..
விஜய பற்றி யாரும் விமர்சிக்க வேணாம் அவரை மதிக்காமல் விட்டாலே போதும் தன்னல அடங்கிடுவார், சும்மா சினிமா வசனம் மாதிரி பேசறார் எதிர்க்க சினிமா கேமரா இல்ல கிளப் கட்ட இல்ல மத்தபடி அவர் ஷூட்டிங்கில் பேசறமாதிரிதான் பேசறார் அவர் மொத்தத்துல மக்களை நிருபர்களை நேர்ல சந்திக்கும் அவங்க கேக்கற கேள்விகளுக்கு எந்த துண்டு சீட்டயும் பாக்காம படிச்சு நேரடியா பதில் சொல்லணும் அப்புறம் பாக்கலாம், தில்லு இருக்கா குமாரு
பாம்பன் பாலம் மோடி பெயரை சொல்லும்.
தா வே க இரண்டு கழங்களின் அவியல். ஒரு புதுமையும் இல்லை. த்ரவிட குட்டையில் ஊரும் இன்னொரு மட்டை. கட்சி ஆரம்பித்து கை காசை இழந்தவர்களின் பட்டியலில் இவரும் அடக்கம்.
சீக்கிரமே ஆகட்டும்..
தமிழ்நாட்டில் ராமதாஸ் கட்சி குருமா கட்சி விஜயகாந்த் கட்சி விஜய் கட்சி கமல் மக்கள் மய்யம் கட்சி என்று பல கட்சிகள் உருவாகுவது பிறகு உருப்படமால் தேய்த்து, இருக்கும் இடமே இல்லாமல் போவது சகஜமப்பா இதையெல்லாம் பெரிதாக நினைக்கவே கூடாது கையில் இருக்கும் பணம் தீரும்வரையில் அவர்கள் கத்துவார்கள் பிறகு அடங்கி இருக்கும் இடமே தெரியால் சென்றுவிடுவார்கள் மெயின் கட்சி என்றால் இரண்டுதான் ஒன்று திமுக மற்றொன்று அதிமுக