வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நாட்ட்டமை குடும்பம்
வீட்டிலிருந்து கோர்ட்டுக்கு நடந்து வர நேரம் அதிகம் ஆகும் எனவே அடுத்த மாதம் 10 ந்தேதி வரை கருணை அடிப்படையில் நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது அதற்குள் அவர் அரசியல் நண்பர்கள் மூலம் கடனை திருப்பி செலுத்தி வழக்கு வாபஸ் ஆகி விடும்
பல வருடங்களாக ராதிகா தம்பதியின் பண மோசடி என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளன ..... ஒண்ணும் பெரிசா உதவல போல ..... அதனால கூடிய சீக்கிரம் அங்கிளு திமுக போயி அதே பழைய கட்சிக் கொடி டயலாக் விடுவாரு
பாஜக ஒண்ணும் பெரிசா ன்னு குறிப்பிட்டது தப்பாய்யா ......
"நானும், சரத்குமாரும் ஒரே ரத்தம்" என்று வீரமுழக்கமிட்ட அண்ணன் செபாஸ்டியன் சைமன் எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து, "இது தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை" என்று முட்டுக் கொடுத்து பேசும்படி விழாக்குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.