உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளைஞர்கள் நெஞ்சில் சாவர்க்கர் சிந்தனை தேவை

இளைஞர்கள் நெஞ்சில் சாவர்க்கர் சிந்தனை தேவை

சர்வதேச அரசியல் ஆளுமைகளுடன், தொடர்பு கொண்டு இருந்த சாவர்க்கர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவில் ஆயுதப் போராட்டத்தை துவங்கினார். சாவர்க்கர் கொடுத்து அனுப்பிய, கைத்துப்பாக்கியை பயன்படுத்தித்தான், வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டுக்கொன்றார். இந்திய விடுதலைக்காக போராடி, இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற சாவர்க்கரை, இன்றைக்கு சில அமைப்பினர் தவறாக விமர்சனம் செய்கின்றனர். சாவர்க்கர், ஹிந்து மகாசபை என்ற அமைப்பை நிறுவி, 'ஹிந்துத்துவா' என்ற சனாதன அரசியல் கொள்கைகளுக்கு வடிவம் கொடுத்தார். 'ஹிந்துக்களை ராணுவமயமாக்க வேண்டும், ராணுவத்தை ஹிந்துமயமாக்க வேண்டும், சுதந்திர இந்திய சர்க்கார் நிறுவப்பட வேண்டும்' என சொன்ன, வீரசாவர்க்கரின் சிந்தனைகளை, இளைஞர்கள் நெஞ்சில் நிறுத்த வேண்டும்.- அர்ஜுன் சம்பத்,நிறுவன தலைவர், ஹிந்து மக்கள் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

மூர்க்கன்
மே 29, 2025 14:39

காமெடி பீஸ்


Manaimaran
மே 29, 2025 14:36

இப்ப இருக்கு பிரசனைய பாரு எப்பவே நடந்ததுக்கு இப்ப என்ன வந்தது உன்னப் போல சிலர் உண்டு


K.Murugesan
மே 29, 2025 13:22

People who make 1000s of crores illegally and making crores of people live in poverty even after 78 years of independence will make stories. But any freedom fighters suffering in a jail for FIGHTING FOR FREEDOM should not be politicised. IT IS A SIN AND NOT Patriotism.


K.Murugesan
மே 29, 2025 10:18

Excellent. I suggest that if anyone criticize any FREEDOM FIGHTER, he should be made to LIVE IN A PRISON SIMILAR TO ANDAMAN JAIL. Only then they will understand OUR INDEPENDENCE WAS NOT ACHIEVED AS A CAKEWALK. IT IS BY THE UNIMAGINABLE SUFFERING BOLDLY FACED BY OUR FREEDOM FIGHTERS. MY THOUSANDS OF THANKS TO ALL THE FREEDOM FIGHTERS IN THEIR LOTUS FEETS.


Paul Durai Singh. S
மே 29, 2025 09:34

சாவர்க்கர் வழியில் மன்னிப்பு கடிதம் தர சொல்றிங்களா


மூர்க்கன்
மே 29, 2025 14:38

மன்னிப்பு கடிதம் தர சொல்றிங்களா?? டெப்னெட்ல்லி ..டெப்னெட்ல்லி இல்லைனா பொழைக்க முடியுமா ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை