வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஜூலை 08, 2025 10:32
மழைக்கும் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத அரசியல்வாதிகளை பிடித்து கட்டாய கல்வி போதியுங்கள்
சென்னை: தமிழகத்தில் பள்ளி செல்லும் வயதான 6 முதல் 18 வயது வரை உள்ள அனைவரையும் பள்ளிகளில் சேர்க்கும் முயற்சியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை ஈடுபட்டுள்ளது. மாநிலம் முழுதும் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்க்கும் பணி அடுத்த மாதம் துவங்க உள்ளது.
மழைக்கும் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத அரசியல்வாதிகளை பிடித்து கட்டாய கல்வி போதியுங்கள்