உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதவித்தொகை திட்டம் அறிமுகம்

உதவித்தொகை திட்டம் அறிமுகம்

பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றுவோரின் வாரிசுகளின் உயர் கல்விக்கு உதவும் வகையில், எஸ்.பி.ஐ.ஒய்.எப்.ஐ., எனும் உதவித்தொகை திட்டம், வரும் அக்டோபரில் அறிமுகமாக உள்ளது. இதற்கு, 'apply.youthforindia.org' என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை