மேலும் செய்திகள்
இரண்டாம் பருவ புத்தகங்கள் வந்தாச்சு
16-Sep-2025
சென்னை: காலாண்டு விடுமுறைக்கு பின், இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதையொட்டி, பள்ளி வளாகங்களில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் நாளிலேயே, ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான, 32 லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு, இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
16-Sep-2025