உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்; அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை

டில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்; அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மீது மத்திய அரசு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தூதரகம் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை டில்லி போலீசார் அகற்றினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ec76545a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுவரை மத்திய அரசு அடுத்தடுத்து எடுத்த அதிரடி நடவடிக்கைகள் விபரம் பின்வருமாறு:* இந்தியா- பாக்., இடையே, 1960ல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.* பாக்., உடனான வாகா- அட்டாரி எல்லை மூடப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த யாருக்கும், இந்தியாவில் பயணம் செய்ய அனுமதி கிடையாது. * வாகா- அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் யாராவது வந்திருந்தால், தகுந்த ஆவணங்களை காட்டி, மே 1ம் தேதிக்குள் திரும்ப வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது.* இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் * டில்லியில் உள்ள பாக்., துாதரகம் செயலற்றதாக அறிவிக்கப்பட்டது. தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Karthikeyan
ஏப் 25, 2025 20:47

தீவிரவாத நாய்களிடம் சிக்கி இறந்தது இந்துக்கள்... ஆனால் இங்கே மசூதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு...இதிலேயிருந்து தெரியுது திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்...


KavikumarRam
ஏப் 24, 2025 16:28

தமிழக முதல்வர் காஷ்மீரில் சிலிண்டர் வெடித்ததற்கு மத்திய அரசு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டு இருக்கிறது என்று கேள்வி எழுப்புவார்.


ஆசாமி
ஏப் 24, 2025 15:12

நம்ம ஊரில் திராவிட மாடல் முதல்வர மசூதிக்கு பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கார்


தமிழ் மைந்தன்
ஏப் 24, 2025 14:43

ஆக்கிரமிப்புகளை மீட்க நல்ல வாய்ப்பு


தமிழ் மைந்தன்
ஏப் 24, 2025 14:41

பத்தாது பத்தாது இது பத்தாது மேலும் மேலும்


ponssasi
ஏப் 24, 2025 14:21

கணக்கெடுங்கள் நல்ல வாய்ப்பு, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள ஒவ்வொருவரையும் சோதனையிடுங்கள் இந்து, முஸ்லீம், கிருத்துவன் என அனைவரையும் சல்லடை கொண்டு சோதனை செய்யுங்கள் இந்தியனா அல்லது சட்டவிரோதமாக தங்கிஉள்ளானா? பாருங்கள் சட்டவிரோதமாக உள்ளவனை சுட்டு தள்ளுங்கள் அல்லது கை கால்களை விலங்கிட்டு நாடு கடத்துங்கள். தமிழகம் கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அவசர சட்டம் இயற்றி அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து அவர்களின் கட்சி தடை செய்த்திடுங்கள்.


உண்மை கசக்கும்
ஏப் 24, 2025 13:46

ROBERT VADORA SHOULD BE DEPORTED TO PAKISTAN


Roy
ஏப் 24, 2025 13:45

retaliatory strike is needed, backbone of Pakistan must be broken


ராஜாஜி
ஏப் 24, 2025 13:34

அருமை அருமை. இது போல ஆக்கிரமிப்பு அகற்ற படவேண்டும் காஷ்மீரில்.. அது ஒன்றுபட்ட இந்தியா... ஜெய் ஹிந்த்.


venugopal narayanan
ஏப் 24, 2025 12:43

definitly a strong and effective strike needed against the terrorist state pakistan .since they have no value for our life why to wait to annihilate pakterrorism in our soil . must shift the battle ground in to pakistan by removing LOC and destroy all camps and extend the border including kashmir on pakistan side. it need a very collective efforts including removal of anti national mind set of few political parties vote bank mind set .A total Control on religioius politics . Ban all those organisation spreading religious hatred amongst people. PAK nuclear threat need not be be taken as challage as it will finally wipe out Pakistan as whole.All those who support pakistan can go to pakistan or stop supporting pak design of terrorism in INDIA.Oflate Banladesh shamelessly taking support of pakistan also need to be taken seriously instead of terrorism devoloping from eastern side.....


புதிய வீடியோ