உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தன்மானம் அனைவருக்கும் பொதுவானது

 தன்மானம் அனைவருக்கும் பொதுவானது

வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதால், தி.மு.க., தேர்தல் அறிக்கை மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. தி.மு.க., கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எந்த கட்சிகளை சேர்ப்பது என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார். டில்லியில் ராகுலுடன் நடத்திய பேச்சு மிகவும் சுமுகமாக இருந்தது. பல ஆண்டுகளாக தி.மு.க.,வும், காங்கிரசும் கூட்டணியில் இருந்து வருகின்றன. எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. தன்மானமே முக்கியம் என காங்-., - எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறியது பற்றி கேட்கிறீர்கள். தன்மானம், சுயமரியாதை என்பது அனைவருக்கும் பொதுவானது. தன்மானம் முக்கியமல்ல என யாரும் சொல்ல மாட்டார்கள். கனிமொழி துணை பொதுச்செயலர் தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ