உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில்பாலாஜி நீதிமன்ற காவல் பிப்.,07 வரை நீட்டிப்பு

செந்தில்பாலாஜி நீதிமன்ற காவல் பிப்.,07 வரை நீட்டிப்பு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன்14ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் வாயிலாக சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி செந்தில்பாலாஜியின் காவல் பிப்.,07 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி