வாசகர்கள் கருத்துகள் ( 16 )
உருப்படியான திட்டங்களுக்கு எதிராக ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றுவார்கள், ஆனால் சாராயம், போதைப்பொருள் ஒழிப்பிற்கு ஒன்று கூடி தீர்மானம் நிறைவேற்றமாட்டார்கள்..
அதானே எங்கனாச்சும் தொழிற்சாலைகள் வந்து எல்லாருடைய பொருளாதாரமும் முன்னேறிட்டா அப்புறம் நான் எப்படி அரசியல் பண்ணுறது....அவியலும் பண்ணத் தெரியாதே. தென் தமிழகம் முன்னேறிட்டா அரிவாள் கலாசாரம் போயிட்டா நாங்க அப்படியே பட்டினியால செத்துருவோமே
த்ரவிட கட்சிகள் தமிழ் நாட்டின் பொருளாதார அழிவு சக்திகள் ஒழிய வேண்டும் .சேலம் 8 வழி தலைக்கு போராட்டம் நடத்தினவனே இன்று வேண்டும் என்கிறான். காரணம் அதிமுக கமிஷன் போகக்கூடாது திமுகவுக்கு வர வேண்டும் என்பதே. ஸ்டெர்லிட் உச்ச நீதிக்கு பொருளாதாரத்தை அழிவு பற்றி கவலையில்லை பின்பாட்டு பார்க்கிறது .கேவலம் கோவை மின் தொழில் முடக்கம் எல்லாம் அஹமதாபாத்துக்கு சென்றுவிட்டதுஇது போன்ற நீதித்துறை தேசவிரோத துறை
இந்த திராவிடம் கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் உண்மையில் என்னதான் எதிர் பார்க்கிறார்கள்? மக்களை அறிவு அற்றவர்களாகவே வைத்திருந்து அரசின் இலவசங்களுக்கும் உரிமை தொகைக்கும் கையேந்தும் நிலைமையிலேயே வாழும்படி அழுத்துவதுதான் எண்ணமா? தமிழ் நாட்டில் கச்சா எண்ணை தோண்டக் கூடாது. ஆனால் பெட்ரோலும் டீசலும் சமையல் எரி வாயுவும் கம்மி விலையில் கிடைக்க வேண்டும். தமிழகத்தில் அணு மின்சாரம் உற்பத்தி செய்ய கூடாது. ஆனால் இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ மின்சாரம் வழங்க வேண்டும். இங்கு ஸ்டெர்லைட் கூடாது. ஆனால் மத்திய அரசு குறைந்த விலையில் தாமிரம் கொடுக்க வேண்டும். இங்கு டங்ஸ்டன் தோண்டக்கூடாது. மீத்தேன் எடுக்கக் கூடாது. தமிழ் நாட்டில் எந்த ஒரு தொழிலும் சாலை கட்டமைப்பும் செய்யக் கூடாது. ஆனால் மற்ற மாநிலங்களில் அவைகளை தொடங்கி பலனை மட்டும் தமிழ் நாட்டிற்கு தர வேண்டும். அதாவது பழத்தை உரித்து தோலை அவர்கள் சாப்பிட வேண்டும். சுளையை மட்டும் உங்களுக்கு தர வேண்டும். இது எப்படி முடியும்? வேறு மாநிலங்களில் அவைகளால் மாசு படாதா அல்லது அவர்களுக்கு அந்த தொழில்களால் சிரமம் இருக்காதா? எந்த ஒரு தொழிலும் நூறு சதம் எல்லோருக்கும் சாதகமாக இருக்கவே இருக்காது. அதே போல நூறு சதம் பாதாகமாகவும் இருக்கவே இருக்காது. குறை நிறைகளை சீர் தூக்கி பார்த்து அதற்கு உண்டான சீர் செய்யும் நடவடிக்கைகளை எடுத்தால் தமிழகம் முன்னேறும். இல்லை என்றால் மக்கள் என்றும் கையேந்துபவர்களாகவே இருப்பார்கள். இவ்வளவு எதிர்க்கும் திராவிட கட்சிகள் தமிழ் நாட்டின் நதிகளில் மணல் எடுத்தால் நிலத்தடி நீர் கீழே போய் விடும். அதனால் பக்கத்து மாநிலங்களில் இருந்தோ அல்லது இறக்குமதி செய்தோ ஆற்று மணல் கொண்டு வந்திருக்கலாமே. தமிழ் நாடு ஆறுகள் காப்பாற்றப் பட்டிருக்குமே. ஆனால் செய்ய மாட்டீர்கள். காரணம் வருமானம் பொய் விடும்.
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது 2018 அதிமுக ஆட்சியில். 2023 சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி வேண்டியது திமுக அரசு. 2024ல் வேதாந்தாவின் துணை நிறுவனத்துக்கு ஏலம் விட்ட பாஜக. "தமிழர் வாழ்வை அழிப்பதில் ஆரியமும் திராவிடமும் ஒன்று தான்"......கள்ள கூட்டாளிகள்.
கோவை பஞ்சாலை தொழிற்சாலைகள் கம்யூனிஸ்ட்கள் மற்றும் திமுகவின் பேராசையால் மூடப்பட்டது. மால்கோ எனும் அலுமினிய தொழிற்சாலை மூடல். செளத் இண்டியா விஸ்கோஸ் எனும் செயற்கை நூல் உற்பத்தித் தொழிற்சாலை திமுகவால் பவானி ஆறு மாசுபாடு எனும் தொழில்நுட்ப பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மூடப்பட்டது. ஸ்டெரிலைட் தொழிற்சாலை மாசுபாடு எனும் காரணத்திற்கு தீர்வு காணாமல் ஒரே அடியாக மூடுவிழா காணப்பட்டது. கேரள பின்னலாடை நிறுவனம் தமிழகத்திற்கு மாற்ற நினைத்து அரசியல் காரணங்களால் இங்கு தமிழகம் வராமால் ஆந்திரா சென்று விட்டது. தொடர்ச்சியாக பல்வேறு அழுத்தம் காரணமாக சிறு தொழில் நிறுவனங்கள் கிரைண்டர் மோட்டார் பம்ப் தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கு எந்த திராவிட கட்சியும் உறுதூணையாக இல்லாமல் நலிவடைந்து வருகிறது. இந்த தொழிற்சாலைகள் வந்து சென்று விட்டது. தற்போது வராமல் சென்று விட்டது. மத்திய அரசு அதாவது ஒன்றிய அரசு என்று திராவிட கட்சிகள் கீழ்மை படுத்தும் மத்திய அரசு எது செய்தாலும் குறை சொல்லி எந்த திட்டமும் வரவிடாமல் செய்வது வந்ததை நிறுத்துவது அல்லது வருவதை ஸ்டிக்கர் ஒட்டி மாநில அரசின் திட்டமாக கூறுவது இதுவே திராவிட மாடல். உதாரணமாக முதலமைச்சர் காப்பீட்டு திட்டம். இது தற்போது மத்திய அரசு வழங்கும் நிதியில் தான் நடக்கிறது மாநில அரசின் திட்டம் போல். நீங்கள் கூறலாம் இல்லை என்று. அனால் உண்மை என்ன? இந்தியாவிலேயே முதன் முறையாக ஜெயலலிதா தான் பொது காப்பீடு திட்டம் கொண்டு வந்தார் குடும்பத்திற்கு 4 இலட்சம் என்று. மத்திய அரசு வழங்குவது 5 இலட்சம் பொது காப்பீடு. இதன் படி பார்த்தால் தற்போது ஒரு குடும்பத்திற்கு 9 இலட்சம் காப்பீடு தர வேண்டும். ஆனால் பிரதமர் காப்பீடு திட்டம் கேட்டால் அனைவரும் கூறுவது பிரதமர் காப்பீடு இங்கு இல்லை. முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் பிரதமர் காப்பீட்டு திட்டம் இரண்டும் ஒன்று தான். அப்போ 4 இலட்சம் காப்பீடு எங்கே போனது அல்லது 5 இலட்சம் காப்பீடு எங்கே போனது. ஆக மக்கள் காப்பீடு திட்டம் ஒன்று ஒழிக்கப்பட்டு விட்டது திராவிட கட்சிகள் புண்ணியத்தால்.
நம்ம ஊர்ல நாம தானே எல்லாத்தையும் சுரண்டனும். அப்பறம் நாம வளமாக வாழ முடியும்
அனுமதி கோரியது நீங்கள்தான்
அதிமுக காரன் ஸ்டெர்லைட் மூடி தாமிர விலையை மூன்று மடங்காக்கினான். திமுக காரன் டங்ஸ்டன் ஆலை தொடங்க விடாமல் செய்து மாநிலத்துக்கு வரும் ராயல்டி நாட்டிற்கு வரம் ஏற்றுமதி வாய்ப்பை அடைக்க பார்க்கிறான் திராவிட கட்சிகள் இரண்டும் வளர்ச்சியை தடுக்கும். இறக்குமதியை நிறுத்தி விடாமல் இருக்க வெளி நாட்டு கம்பனிகள் செய்யும் சதி. பாதிப்பது மக்களின் பொருளாதாரம் .
உனக்கென்னா பா, ...கதைதான்..இவர்களே அரம்பிப்பாங்களாம், இவர்களே எதிர்பார்க்கலாம்...